Tholaintha kathal- thedum kavithai in tamil
காதல் தொடுகையில் கவிதை படைத்தேன்
உன் இதழ் அதை முத்தம்
கொண்டு தொடும் வேலையில்
என் கவலைகளை தொலைத்தேன் ,
உன் காதல் அதை கை பிடித்தேன் .
தொலைத்தல் சுகமே ...
முத்தங்கள் தொடரும் ...
உன் இதழ் அதை முத்தம்
கொண்டு தொடும் வேலையில்
என் கவலைகளை தொலைத்தேன் ,
உன் காதல் அதை கை பிடித்தேன் .
தொலைத்தல் சுகமே ...
முத்தங்கள் தொடரும் ...
Loading the player...
Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
ஆம் இப்படித் தொலைத்தால்
ReplyDeleteசுகம்தான்
வித்தியாசமான அருமையான சிந்தனை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்