Posts

Showing posts with the label tamil kavithai sms

இமை மூடாமல் ஒரு கனவு - tamil kavithai in kathal

Image
மின்சாரம் இல்லாமல் போனது இன்று வசதியாகி போனது , இமைகளின் தூரத்தில் நானும் அவளும் இமை மூடாமல் ஒரு கனவு 

அறுவடை செய்யும் நாள் எப்போது - tamil love kavithai

Image
குளிர் பார்வை செய்து என் மனதில் காதல் நாற்றை நட்டு வைத்து போனவன்,  தாலி கட்டி அறுவடை செய்யும் நாள் எப்போது... 

அசல் - அவள் காதல் - tamil love kavithai

Image
அசல் - அவள் காதல் வட்டி - அவள் தரும் முத்தம் தினம் தினம் வட்டி கேட்டு அவளை தொல்லை செய்வேன் கடன்காரி நீதானடி...

வருவாள் , முத்தம் தருவாள் - kathirukkum kathal

Image
இவன் இதயத்தில் ஆசை எனும் கண்களின் இமை துடிப்பில் கேட்கும் கேட்கும் ஓசை இவன் இதயத்தின் பசி அறிவாள், அவன் இளமையின் பசி அறிவாலோ. மனதின் தவிப்பு, அவள் முகம் பார்த்தபின் இல்லை. என் இதழ் முத்தம் வாங்கி சென்று என்னை கடன்காரன் ஆக்கி பார்க்க அவள் என்னோடு இல்லை வருவாள் , முத்தம் தருவாள்

இதயம் நிற்கும் வேலை - kathal varum

Image
காதல் கிணற்றில் அவள் புன்னகை என்னும் மது அருந்தி மயக்கத்தில் விழுந்துவிட்டேன் இதயம் நிற்கும் வேலை , அவள் இதழ் முத்தம் தந்து காப்பாற்றி போனாலே

Innum konjam kathal kavithai in tamil- love sms kavithai

Image
அவளிடம் கேட்டேன் , இன்னம் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன , என் இதழ்களின் மேல் முத்தங்களாய் ... Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

Kathal oivu kavithai in tamil

Image
உனக்காக நான் எழுதிய கவிதை எல்லாம் ஓய்வெடுக்கிறது , உன் இதழில் என் முத்தங்களாக முத்தங்கள் தொடரும் ...  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Feb 14 - Lovers day special kavithai

Image
கவிதை புன்னகை ஏந்தி பூமிக்கு வந்த என் காதல் பூமகள், விண்மின்கள் கொஞ்சிடும் அழகு நிலவு அவள், கண்களால் நான் வாசித்திடும் முதல் கவிதை இவள், அவள் கண்கள் சிமிட்டும் அழகில் மீண்டும் மீண்டும் கவிதை படிக்கலாம், என் காதோரம் அவள் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம், செல்ல மகள் இவள் செய்யும் சின்ன சின்ன குறும்பில், அவள் முகம் பார்த்து நானும் , என் காதலி நீயும், புதிதாய் பிறக்கலாம்  Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

Mugaputhagam

Image
Kathal eppo mutham parthu pesuvathu illai kathali eppothu mugaputhagam parthu pesukiral mugaputhagam (facebook) maripogalam kathal marathu,  eppothum athey kathal mugam

kavithaikalaiyum thandi kathal seiya pokiran

Image
kathu erukiran un edhal kondu en mavunathai mozhi peyarka..... ne aluthi paditha kavithaikalai vida un edhal pathika erukum kavithaika ka than kathirukiran.... enna pilai eruthalum ennatha kavithaiyai ne thiruthikol.... unnaka na kathalai ennaku unarum vari..... chinna sinukal...chella sandai...asaiyaye oru parvai ellam ne tharamum antha kathal yuthathu (mutha) thuka kathan..... sol un asai ellam enna enru kiran... un kathalai therithu kola alla ennum eppadi ellam en kathalai veli paduthalam en patharka ka.... katti kondu kathal solu thinamum entha kavithaiyen akam thirum varai aluthi vai da un pakathula na erukum pothu padi thu kol kiran appo than en kathalai ne parka mudiyum.... katti mel kavithai k kathe anku en edhayam pesathu edhalkal mattum pesum kavithai alla enil ula kadhalai..... en kavithaika ka ellai entha kathal.... un kathaluka ka mattum than en tha kavithaiah... i love u.....da na pesu kavithaikalaiyum thandi unnai kathal seiya pokiran.....

elumicham palam aval - tamil kavithai

Image
Rojavin menmaiyada aval ethalkal , kanavil aval ethal kadikavillai anal avalai nayril parkum pothu avan athai seiya marakavillai .  Have a romantic sunday Poo vasam thirinthu pogum ,  aval pesum pasai avan idhaythil tholaintha avalai thedum Varaiyatha oviyam aval kankal than ,  eluthatha puthakam aval idhayam than ,  ennakku puditha elumicham palam aval ethalkal than Un kanduvara megathil en kankal erandai thaithu anupinen ,  malazhai thuliyaga mari unnai thotta vitta santhosathil intru kal arukil neer kumileyai nirkiren . Imaigal thaney mudum avan idhayam avalai thedum ,  Uthadu thaney paysum . illai illai aval payar mattum solli padum avan iravil . Puthagam padithu padithu kalaithu vitten ,  puthithai putha malar unai suvaithu puthu thairium petren Unakku sonthamana en idhayam , pagalil kalavu ponathu un alagai multhalil kanda poluthu . Un idhayam thodukiren en kathalal , iravil thodarkiren un kathalanai , un ka...

sollitaley ava kaadhala

Image
Karumpai inkum Kavithai nee .  Erumbai mari un ethal kadikava ,  ethal muthaThal un thekam nanaikava Intha kathal Kavithail eluthu pilai than alagu ,  thappai rasika ennakku katru kodu kathal sugamakum .  Naan eluthum Kavithai un ethalil mutham agum En chella pondadin sinunkal alagu ,  adam pidikum anmaium alagu ,  en tholil sainthu kathal pesum alago kollai alagu Unakka kathal seimikiren ,  un ethal mutham vankum neram Enna seiya vendum Enna yosikiren .  Unaku ennai muluvathum thara Kathuirrukkiren Unai katti kondu pesa vendum mutha Kavithai ,  un edai thottu kondu , arukil vanthu un muchu kathil vala vendum athum oru Kavithai than Un ethal mutham kettu adam pidikiren ,  unnai muluthum thanthu en kolanthai manathai Eppadi parakka vittaiya de . Nee soliya kathalai idhayathil serthu vaikiren ,  eni Solla pogum kathalai Unakkaga Kavithaiyaga eluthi vaikiren Kavithai ellam solli unnai katti kolven ...

Love u kathali

Image
Unnai serinthu thudikum Intha kathal , ularalil varuthu un Kavithai , ennai enga vaikum un ethal mutham . Love u kathali I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

ஈர முத்தம் - muththam

Image
காதலனை எண்ணி அவன் கைசேர காத்திருக்கும்  காகிதத்திற்கு தந்தாள்  "ஈர முத்தம்"

கனவு - kanavu

Image
அவள் கை பிடித்த நாள்  நான் கால் பதித்த முதல் இடம்  "நிலவு" [அவள் மனது] கவிதை இல்லை  கனவுகள் மட்டும்  அவளை பார்த்த அந்த நாள் முதல்  வானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை  என்னில் புதைந்து  போகும்

கன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu

Image
இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள் சத்தம் இல்லாத இரவில்  அவன் வெடித்த பட்டாசு "முத்தம்" அவனுக்கு விழுந்த முதல் தாயம்  "அவள் கன்னக்குழி சிரிப்பு"

இதய காத்தாடி - idhaya kaaththadi

Image
idhaya kaaththadi காத்தாடியாக பறக்கும் என் இதயம் உன் புன்னகை காற்று வீசியதால் காதல் என்னும் கயறு கட்டியதால் கவலையின்றி பறக்கிறேன் காதல் கயிற்றை கட்டியது அவள் என்பதால் இன்னும் உயர பறக்கிறேன் இன்று புன்னகை இல்லை அவள் முகத்தில் அதனால் இதய காத்தாடி கணம் கொண்டு அவள் காலடியில் இன்று அவள் காலடியில் அவன் பொக்கிஷமாக. பொக்கிஷம் பார்க்க வேண்டுமா  பொக்கிஷம்

முத்த போர்வை - muththa porvai

Image
muththa porvai முத்தப்போர்வை போத்தி கொண்ட காரணத்தால் இதயத்தில் குளிர் இல்லை இதழ்கள் மட்டும் குளிரில் நடுங்கி நின்றது இப்போது

நான் மகான் அல்ல - Naan Mahaan Alla

Image
Naan Mahaan Alla காலை பனித்துளி களையும் முன் எழுந்து பார்த்தல் அவள் முகம் ஆசை சிந்தும் அதே கண்கள் அதிகமாய் எப்போதும் பேசும் அதே உதடுகள் என் மூச்சை இருந்துவிட துடிக்கும் அவள் சுவாசம் ஆசையை அதிகம் தட்டிகொடுத்த அதே கன்னங்கள் என் கவிதை வரிகளை எப்போதும் கேட்க ஆசை கொள்ளும் அதே செவிகள் அட எது என்ன "நான் இன்னும் கண்கள் மூடி என் படுக்கையில்"

காதல் செய்யும் அழகை - kathal seiium alagai

Image
kathal seiium alagai என் நேரத்தை எல்லாம் விழுங்கி நின்று சுற்றி கொள்ளும் கடிகாரம் பார்க்கட்டும், வெறுமை மட்டும் எப்போதும் கொண்ட வானத்தில், ஆடைகள் இல்ல பெண்மகள் நிலவு அவள் பார்க்கட்டும், தானே சுற்றி கொள்ளும் தனிமைக்கு சொந்தக்காரன், என குளுமைக்கும் சொந்தக்காரன் இந்த மின்விசிறி பார்க்கட்டும், இவன் "காதல் செய்யும் அழகை"