கோ(கோவம்) - கோ மாலை பொழுதில் அவளை பிரிந்து செல்லும் நேரம் எல்லாம் இந்த இரவின் மீது கோவம் அவள் இருந்து போன தயனை பார்த்து இந்த இரவின் மீது கோவம் அவன் கவிதையை எழுதி , அதை கேற்கும் காது இல்லா கோவம் காதலி உன் மீது , கடல் அளவு கோவம் போடி ...
காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல் ஒரு இரவும் வேண்டாம் அவள் இதழ் முத்தம் இல்லாமல் உறங்கும் இவன் நினைவுகள் உன்னை மறந்து போக துடிக்கிறது துடிக்கும் இவன் இதயம் இவள காதலை நினைத்து துடிக்கிறது