Posts

Showing posts with the label kaadhal

Kotti thirtha kathal

Image
Nambikai kuda irrunthal sila Natkalai kadakalam ,  Naan un kuda irrukkiren nee Intha nathiyai kadapathu kastam illaiyadi Nee potta kathal kolathil tholaintha en idhayam ,  athai thedum pothu kanden nee Enno mutha pulli vaikavillai Kavithaila Uthatil matum than vilaiyaduven .  But Naan all rounder Thurathil irrunthalum ,  Natkal kadanthalum , un idhayathil kathal uravaduven ,  un ethalkalil mutham kondu vilaiyaduven . Un ethalgal oram nadapen innum konjam thuram ,   kalaipara un marpinil sainthu kolven .  Un kathil solven " innum vendum Intha mutha payanam " Un edupinil kaikal vaipen ,  un idhayathil mutham vaipen ,  un kankalil kathal seiven ,  ethalkalil en ethalkal vaithu thaithu kolven Kotti thirthathu malazhai ,  kulir nadukathil iru Uthadugal ,  eppothu kulir kaiven mutha malazhail . ( Mutha iravugal thodarum ) Un uthadu enum pathail mutha kalgal kondu asai ,  kathal kondu u...

un kan jadai parthu

Image
Varthaikal vetkam kolum ,  un vanavil puruvam parthu ,  en kaikal unnai thaluvi kollum un kan jadai parthu Pasam kattum en thayanai , kattil Padam solli tharum en guruvum neyanai ,  Naan thappu seithal mutham thanthu enai katti anaikum kathalum neyanai Kankalil solatha kathalai , Kavithail eluthatha kathalai , nee katti anaithu tholkalil saium velai ,  un pasam mattum varamai vendinen Un ethal mutham amutham enpen ,  ne kattum pasam sorkam enpen ,  nanum en kathal idhayam unakaga epothum kathu irrukku penney Osai illamal unai thaluvi konden ,  mudivey illa mutham thanthen ,  un muchu kathil mulki ponen ,  ella iravilum un ethal mutham eravil ketpen tharuvaya En idhaya raniyai Pakkathil irrukka vendinen ,  katti anaithu un ethal mutham thanthu ranium aaki vidai . Un edai thottu ,  en Thal pattu ,  un kanathil mutha kolam pottu , eluthinen kathal Kavithai vidium varai Vidium varai un e...

காகித இதயம் - kaakitha idhayam

Image
 kaakitha idhayam கண்களால் காதல் சொல்லி கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம் இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில்

சுகமான உறக்கம் - sugamana urakkam

Image
 sugamana urakkam உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது அவள் கண் விழிகளில் இல்லாத போதையால் அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது புன்னகைத்து பேசாத மாலை பொழுதும் அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால் இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம் I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

காதல் செய்யும் அழகை - kathal seiium alagai

Image
kathal seiium alagai என் நேரத்தை எல்லாம் விழுங்கி நின்று சுற்றி கொள்ளும் கடிகாரம் பார்க்கட்டும், வெறுமை மட்டும் எப்போதும் கொண்ட வானத்தில், ஆடைகள் இல்ல பெண்மகள் நிலவு அவள் பார்க்கட்டும், தானே சுற்றி கொள்ளும் தனிமைக்கு சொந்தக்காரன், என குளுமைக்கும் சொந்தக்காரன் இந்த மின்விசிறி பார்க்கட்டும், இவன் "காதல் செய்யும் அழகை"

அஞ்சாதே - anjathey

Image
anjathey காதல் வரும் வேலையில் களவி வரும் அஞ்சாதே அவள் கோவம் கொண்டு பேசும் போது பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே காதல் வந்த பின்னாலே பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு காதல் பயம் கொண்டு அஞ்சாதே அவள் இதயத்தில் கலந்த பின்னும் காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

காதல் சொந்தம் - kathal sontham

Image
kathal sontham முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும் உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல் சகல வசதிகள் இருந்தும் அவன் கால் தடுமாறும் வேலையில் கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல் அவள் பேசி விட்ட போன பின்னும் அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும் சொல்லும் "எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

பகல் நிலவு - pagal nilavu

Image
pagal nilavu பகல் பொழுதில் பிறை நிலவு , காற்றில் ஆடும் துப்பட்டாவில் மறைந்திருக்கும் அவள் முகம். Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly