Posts

Showing posts with the label Tamil Kadhal Kavithaigal SMS

kaala - karikalan - sanda pottu kathal seipavan

Image
காலா - கரிகாலன் - சண்டை போட்டு காதல் செய்பவன் - புது இலக்கணம் கற்றவை - பற்றவை அவள் கண் பார்வை அதில் காதல் கற்றான் அவள் இதழ் அதில் முத்தம் அதை பற்றவைத்தான் புது இலக்கியம் , புது இலக்கணம் , புது காதல் ...  Sponsored Tamil Shortfilm:    

வருவாள் , முத்தம் தருவாள் - kathirukkum kathal

Image
இவன் இதயத்தில் ஆசை எனும் கண்களின் இமை துடிப்பில் கேட்கும் கேட்கும் ஓசை இவன் இதயத்தின் பசி அறிவாள், அவன் இளமையின் பசி அறிவாலோ. மனதின் தவிப்பு, அவள் முகம் பார்த்தபின் இல்லை. என் இதழ் முத்தம் வாங்கி சென்று என்னை கடன்காரன் ஆக்கி பார்க்க அவள் என்னோடு இல்லை வருவாள் , முத்தம் தருவாள்

அவன் காதல் வெயில் சாயும் - kathalan kavithai

Image
அவள் சந்தோஷ நிலவனால், அவன் காதல் வெயில் சாயும் அவள் மறக்காத கவிதையானால், அவன் இதழில் முத்தம் தரும் வேலையில்

அவள் முகம் - aval mugam

Image
கடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது சின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது செல்போன் குறுஞ்செய்திகள் மட்டும் கொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது இரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது இதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது தூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது ஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல இவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம் தூரத்தில் அவள் முகம் இல்லை அவள் புன்னகை சொல்லும் வாசம் "அவள் தான்". முடிவு "சந்தோசம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

அழகிய தமிழ் மகன்- alagiya tamil magan

Image
alagiya tamil magan சீட்டு கட்டாக சிதைந்த இதயத்தை சேர்க்க வந்த காதல் ராணி சீட்டின் நம்பர்கள் சேர்ந்தால் ஜெய்த்து விடுவேன் இன்று உன் நியாபகங்கள் சேர்ந்ததால் சிக்கி கொண்டேன் காதல் நினைவால் "திருப்பாச்சி" செல்ல வேண்டிய நான் இன்று "சிவகாசி"யில் நிற்கின்றேன் அவன் "போக்கிரி" இதயத்தை காதல் கொண்டு களவாடி சென்ற காதலி இப்போதும் அவனுக்கு "ப்ரியமானவளே" "மதுர" மாமனுக்கு மனசு எல்லாம் இவளாக இருந்தாலும் கனவில் தனிமையில் சந்திப்பது மட்டுமே எப்போதும் சுகம். விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து முதல் கவிதை. முத்தக்கவிதை படிக்க வேண்டுமா, இதை பாருங்கள் :  முத்த கவிதை Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

காகித இதயம் - kaakitha idhayam

Image
 kaakitha idhayam கண்களால் காதல் சொல்லி கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம் இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில்

மன்மதன் அம்பு-manmathan ambu

Image
manmathan ambu மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம் அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம் அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும் தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும்

பனித்துளியா, மழைத்துளியா - panithuliyaa malaithuliyaa

Image
panithuliyaa malaithuliyaa மழைத்துளியை நனைத்திட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா இல்லை இல்லை இவன் மழை இவள் பனி நனைதலும் கரைதலும் காதலில் சுகமே

பசி, ருசி

Image
காதல் மழையில் நனைந்திடும் இரவு காகிதம் போதாது இவள் காதலை சொல்லி எழுதும் பொழுது காதல் பசியும் வந்தது இதயம் அதை ருசித்து சுவைத்து கொண்டது

சுமங்கலி - sumangali

Image
வானம் அதன் முகத்தில் வைத்துகொண்ட பெரும் குங்குமம் சூரியன் தான். எப்போதும் இந்த வானம் சுமங்கலி.

விழிப்பு

Image
அவளுககாக காத்திருந்ததால் கவிதை வந்தது, அவள் முகம் பார்த்த பின்புதான் என் கனவில் இருந்து விழிப்பு வந்தது.

வானம்

Image
மாலைபொழுதில் மயங்காத பெண் (வானம்) சூடிக்கொண்ட மூக்குத்தி (இளம் சூரியன்)

மன்னிப்பாயா

Image
பூவே உன் இதழ் காயம் ஆனதிற்கு மன்னிப்பாயா, கவிதை பேசாமல் உன் இதயத்தை நான் காயம் செய்த காரணத்திற்காக மன்னிப்பாயா, கண்களால் பேசாமல் உன் கனவுகளை கலைத்ததற்கு மன்னிப்பாயா, என் இதயம் எடுத்து வருகிறேன் அதை ஏற்றுக்கொண்டு என்னை உன் இதயம் சேர்ப்பாயா

மஞ்சள் புடவை

Image
மஞ்சள் புடவை அணிந்து என்னை மாய்க்காதடி, இவன் மனதுக்குள் சென்று மவுனம் கலைகாதே பெண்ணே....

மறந்திருப்பான் - maranthiruppan

Image
கவிஞனும் அன்று பேனாவில் மை நிரப்ப மறந்திருப்பான், கயவனும் அன்று களவு செய்ய மறந்திருப்பான், காவலனும் அன்று தான் செய்யும் கடமையை மறந்திருப்பான், "அவலுடன் பேசி பேசி...."