Posts

Showing posts with the label feb 14 tamil kadal kavithai

Feb 14 la kathal varala - Sembaruthi Shabana

Image
Aval kangal pathal kathal varuthu, Aval konji pesinal en kavithai varuthu, Feb 14 appo avalidam kathal solla mattum enno varthai varala, Kavithaiya kathal sollava illa, Aval kankal mooda solli, Kannathil en kathal sollava,  Kathal solla varthai varala, Naan Kathal solvathai parka en kathaley varuthu thinanum...

Feb 14 - Lovers day special tamil kavithai - வந்தாளே , என் கைகோர்த்து காதல் தந்தாலே

Image
கண்கள் உறங்க ஒரு நாள் கவிதை தீராத ஒரு நாள் கை விரல் சொடுக்கு போட்டு காத்து கிடந்த அந்த நாள் வருவாளா அவள் வருவாளா என புலம்பி தவித்த இந்த நாள் Feb 14 வந்தாளே , காதல் கொண்ட கனத்த இதயம் அதை, என் கைகோர்த்து காதல் தந்தாலே 

காயங்கள் இல்லாமல் - tamil love kavithai

Image
என் காதல் அவள் வயித்தில் கருவாச்சு, காயங்கள் இல்லாமல் என் காதல் பிறந்திட வேண்டிக்கிட்டேன் என் முத்த காயங்கள் அவள் உதட்டில் ஆறாமல் பாத்துக்கிட்டேன் 

தீபம் அவள் - kathal kavithaigal in tamil

Image
என் இரவில் ஒளிர் விடும் தீபம் அவள், தொட்டால் சுடும், தொட்டு அனைத்தாள் சுகம்.

முத்த பிழையா... kathal kavithai in tamil

Image
நான் வரைந்த ஓவியங்கள் அவள் இதழ் போல் வளைந்து வளைந்து சென்றது ஓவிய பிழையா இல்லை ஓயாமல் அவள் என் இதழோடு செய்த முத்த பிழையா... குழப்பத்தில் காதலன்... இவன் ஓவியன்...

காதல் வானிலை அறிக்கை - Tamil Kathal Kavidhaigal , love Kavidhaigal

Image
அவள் காதல் பார்வை வீசி அவன் இதயத்தில் சாரல் மழை தந்து போனாள்,  இரவில், அவன் தரப்போகும் முத்த கனமழைக்காக காத்து கிடக்கும் அவன் காதலி . முத்த கனமழை தொடரும்... காதல் வானிலை அறிக்கை வசிப்பது "காதலி"

காதல் சுனாமி - kathal kavithai

Image
காதலி, கடலாய் நிறைந்து கிடக்கும்உன் நியாபகங்கள், காதலால்  சுனாமி செய்து விட்டு போனாய் என் இதயத்தை, முத்த நிவாரண நிதி தந்து என்னை கரைசேர்ப்பாயா....

பயணங்கள் ஓய்வதில்லை - love kavithai

Image
கைவிரல் கோர்த்து காலைவேளை உன் இதழில் நான் செய்த முத்த பயணம் உன் நினையுடன் எப்போதும் எனக்கு பயணங்கள் ஓய்வதில்லை  

நகரும் நொடிகள், நகரா நினைவுகள் - kathal kavithai

Image
காலைவேளை, காதலி உன் விழி வழியே காதல் வலை வீசி கட்டி போட்டாய். உன் இதழ் திறந்து முத்தம் தந்து என் இதயம் துளைத்து போனாய் நகரும் நொடிகள், நகரா உன் நினைவுகள் தொடரும்.....

காதல் விழித்திரை - kathal kavithai

Image
மழைத்திரை அதில் நனைந்தேன் நடுங்கவில்லை நான் உன் காதல் விழித்திரை பார்வை படும் நேரம் நடுங்குகிறேன் புன்னகை செய்தாய் நீ, மீண்டும் கேட்டேன் முத்த புன்னகை என் இதழில், உன் காதலன் நான்

எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் - kathal kavithai

Image
அவன் இரவில் படிக்காத கவிதை அவள் படிப்பதற்கு அவசரம் இல்லை என்பேன் எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் எழுத்துக்கூட்டி படித்தான் முத்தங்கள் ... காதல் தொடரும் அவள் கவிதை தொடரும்

காதல் கண்களால் சொல்லி - kathalan kathali

Image
ஓயாமல் உனக்காக துடிக்கும் இதயம் , உன் புன்னகை பார்க்க துடிக்கும் கண்கள் , தினம் தினம் கை விரல் நகமாய் வளரும் உன் நியாபகங்கள் , ஏன் காதல் சொல்லி , நீ மீண்டும் மவுனமாய் காதல் கண்களால் சொல்லி என்னை கடந்து போகும் நொடிகள் , கவிதை அழிந்து போகும் என் காதல் உன்னோடு போகும் ...

காதலி, அது நீதானடி - kulanthai kathal

Image
காலைப்பொழுது அவள் கண்கள் பார்த்த பின் இதயத்தில் ஆரம்பிக்கும் காதல் ஓட்டம் கவிதை பேச நேரம் இல்லாமல் அவன் வேலைக்காக ஓட ஆரம்பித்தான் இது அவளுக்காகதான் அவன் ஆரம்பித்த அன்பு ஓட்டம் தெரு ஓரம் நின்று கொண்டு நினைக்கவைக்கும் காதலி, அது நீதானடி குழந்தை என்று உன் அருகில் வந்து குறும்பு செய்யும் களவானி அது உன் காதலன் நானடி

இவங்க ரொம்ப செல்லம் - kathalan kathali

Image
உன் முத்தம் தின்று வளர்ந்த என் நாட்கள் உன் கைகள் பிடித்து கடித்த நாட்கள் உன் கண்கள் பேசும் பேட்சை என் கவிதை வாங்கும் மூச்சாக , உன் அருகில் இருந்த நாட்கள் உன்னை பிரிந்து நிற்கும் தூரம் உன் இதழ் பேசும் வார்த்தை இது தான் "இவங்க ரொம்ப செல்லம்" அதன் என்று கோபித்து கொள் , அது போதும் என் தலையணை காதலி

போ போ kathal kavithai in tamil

Image
நாள் இல்லை நாள் இல்லை உன் நியாபகம் இல்லாத நாள் இல்லை உன்னை கட்டி கொள்ளாமல்  இருக்கும் நாள் என்னோ இன்னும் போகவில்லை. என் கவிதை அதை தொலைத்து உன் இதழில் முத்த கவிதை எழுதும் நாள் வெகு தூரம் இல்லை

என் காதலே - love tamil kavithai

Image
என் காதலே உன்னை கான வேண்டி தவம் செய்ய மாட்டேன் கவிதை எழுதி மனப்பாடம் செய்ய மாட்டேன் கண்ணாடி முன் நின்று ஒத்திகை செய்து கொள்வேன் மீண்டும் மீண்டும் உன்னை பிரிந்து செல்லும் வேளையில் புன்னகை செய்ய மீண்டும் மீண்டும் ஒத்திகை செய்து கொள்வேன் இதயத்தில் புன்னகை வேண்டும் , இதழில் புன்னகை வேண்டாம்  

kathal malai kavithai in tamil - love poems in tamil

Image
உன் நினைவெனும் மழை அதில் நனைகிறேன், இதயம் நடுங்கியது காதல் தரும் குளிரில் , கட்டி அனைத்து கொள்ள "நீ வேண்டும் தீயாக" உன் முத்தங்கள் வேண்டும் துணையாக . காதல் மழை நிற்காமல் தொடரும் ... 

Calendar kathal kavithai in tamil - love poems and proposals Kavithai in tamil

Image
காலேண்டர் திருப்பி  காதல் சொல்ல நாட்கள் தேடினேன் , நீ என்னை பார்த்து காதல் சொல்லி  கண்ணடித்து போன நாட்களை , உனக்காக காத்திருக்கும்  வேளையில்  அந்த நாட்கள் மீண்டும் வரும் என காலேண்டர் தேடினேன், தேடல் தொடரும் ...  Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Thedal illa kathal kavithai in tamil - love kavithai

Image
தேடாத கவிதையின் வரிகள் உன் இதழ்கள் , மீண்டும் மீண்டும் படிக்க பார்க்க வேண்டும் முத்த கவிதைகளை , உன் இதழில் . தருவாயா ? முத்தங்கள் தொடரும் ... Loading the player... Tamil Short Film - I Am Not Somebody - A Serial Killer Story - Must Watch - Red Pix Short Films - Shortfundly

Mutham thantha kathal kavithai in tamil

Image
கவலைகள் கனக்கவில்லை உன் புன்னகை பார்த்த பின் , இடைவெளி ஏதும் இல்லை உன் பார்வை பட்ட பின் , உளறல் ஏதும் இல்லை  உன் இதழ் முத்தம் கிடைத்த பின் முத்தங்கள் தொடரும்...  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly