Posts

Showing posts with the label tamil kavithai kadhal

Wi-Fi - PayTM - WhatsAPP - OLA - RedBus - Kathal kavithai in tamil

Image
Wi-Fi போல இமைக்காமல் என் மீது காதல் பார்வை வீசுவாள், PayTM ஆகி முத்தம் தந்து Recharge செய்து விடுவாள், WhatsAPP ஆகி என் தூக்கம் தொலைத்து கனவில் மிதக்க விடுவாள், OLA ஆகி தினமும் உன்னை என் இதயத்தில் Book செய்து காதல் செய்வேன், இன்று, RedBus-ல் புக் செய்து உன்னோடு வாழ்க்கை பயணம் செய்திடுவேன்

காதல் சுனாமி - kathal kavithai

Image
காதலி, கடலாய் நிறைந்து கிடக்கும்உன் நியாபகங்கள், காதலால்  சுனாமி செய்து விட்டு போனாய் என் இதயத்தை, முத்த நிவாரண நிதி தந்து என்னை கரைசேர்ப்பாயா....

Tholaintha kathal- thedum kavithai in tamil

Image
காதல் தொடுகையில் கவிதை படைத்தேன் உன் இதழ் அதை முத்தம் கொண்டு தொடும் வேலையில் என் கவலைகளை தொலைத்தேன் , உன் காதல் அதை கை பிடித்தேன் . தொலைத்தல் சுகமே ... முத்தங்கள் தொடரும் ... Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Mutham thantha kathal kavithai in tamil

Image
கவலைகள் கனக்கவில்லை உன் புன்னகை பார்த்த பின் , இடைவெளி ஏதும் இல்லை உன் பார்வை பட்ட பின் , உளறல் ஏதும் இல்லை  உன் இதழ் முத்தம் கிடைத்த பின் முத்தங்கள் தொடரும்...  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Kadhal mutham

Image
அவள் பயணம் செய்த பாதையில் பூ வாசம் அதை பின்தொடரும் அவன் சுவாசம் அவன் விண்வெளி பார்த்து அவள் கண்விழி பார்த்து இவன் காட்டும் புன்னகை சேர்த்து காதல் செய்தால் அவன் இதயத்தை கைது செய்தால் ஏன் டி , குற்றவாளிக்கு 100000000000000 முத்தம் தரும் தண்டனையா இல்லை , கல்யாண தண்டனையா இரண்டுக்கும் அவன் ஓகே தான்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Nilavu

Image
பகலில் உறங்கிடுவாள் இரவில் எனக்காக கண்விழித்து என் கவிதையை ரசிப்பாள் யார் அவள் "வானத்து நிலவு" Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

காதல் கோவில்-kaathal kovil

Image
காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள்  அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை  தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை  கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை  காதல் கொண்ட காரணத்தால்  அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை  பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள்  பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள்  இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும்  புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல்  காத்திருக்கிறான் பக்தன் அவன்.

கேட்டேன்-ketten

Image
ketten சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில் எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன் கண்ணீர் சிந்தா கண்களில் எப்போதும் காதல் சிந்த கேட்டேன் கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள் எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன் இன்னும் சில கேட்க ஆசை, ஆனால் தொலைத்தேன் தொலைந்த இதயம் எப்படி கேட்கும் 

சாலையோரத்தில் - saalaiorathil

Image
saalaiorathil சாலையோரத்தில் நடந்து வரும் சந்தனம் என் இதயத்தை உரசாதடி உண்மை மட்டும் சொல்வேன் உன்னுடன் இளைப்பாற ஆசை என்று

சொல்லவில்லை - sollavillai

Image
sollavillai கல்லூரி நாட்களும் சொல்லவில்லை மலர்ந்தே  இருக்கும் இந்த காகித பூவும் சொல்லவில்லை  அவளை அதிகம் திட்டியவன் நான் தான் என்று

நிலவு

Image
எனக்காக வாழ்ந்த இதயம் இன்று அவளுக்காக துடித்து நிற்கும் இவள் புன்னகை சிந்தும் இரவுப்பொழுது நிலவும் இதை ரசிக்க கண் விழித்து நிற்கும்

பௌர்ணமி

Image
அவள் முத்தம் தந்த இரவில், நிலவும் இரவும் தூங்கவில்லை, பௌர்ணமி தான் இன்று சிவராத்திரி கொண்டாடும் என் இரவு அவளை வென்று.

பட்டாம்பூச்சி

Image
அழகு பட்டாம்பூச்சி அவள் கன்னம் தொட்ட காரணத்தால் கவிதை வந்துருச்சு, அவள் பாதம் பார்த்த நாள் முதல் பண்ணை வீடும் , பல்கலை கழகமும் ஒன்றாக போனதே.

வானவில்

Image
வானவில் வண்ணங்கள் மறைந்து போகும், பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்.