Naan née kathal kavithai in tamil - love poems in tamil
கூட்டம் கூட்டமாய் உன் வருகை தேடும்
மேகங்களா நான் ,
குளிர் பார்வை தந்து
தொலைதூரத்து மவுனம் தந்து ,
என் இதயத்தில் ஏக்கம் தந்து ,
என்னை கடந்து செல்லும்
காதல் நீ
நீ வேண்டும் ,
நான் களைப்பாற,
உன் மடி வேண்டும்
தருவாயா ? என் காதலி ...
Loading the player...
Tamil Short Film 2015 | A Bandh Day | Tamil Short Film Love Story - Shortfundly
Comments
Post a Comment