உன் கண்கள் பார்த்து , என் இதயத்தில் காதல் எனும் எழுத்து பிழை வந்து போச்சு, உன் கவிதை குரல் கேட்டு , என் இதயம் கனத்து போச்சு , நீ முத்தம் மழை தந்து போனபொழுது , காதல் ஏனோ கரைந்து போச்சு . முத்தங்கள் தொடரும் ... Loading the player... Mudhal Kadhal | முதல் காதல் (First Love) | Tamil Short Film 2015 - Shortfundly
மல்லிகை வாசம் அது வாடும் வரை கவிதை வாழ்வு அதை ரசிக்கும் வரை இரவின் வாழ்வு அது விடியும் வரை நிலவின் வாழ்வு அது தேயும் வரை அவள் நினைவின் வாழ்வு அது அவன் மண்ணில் புதைவும் வரை Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக அவள் நியாபகங்கள் நிலவு அதனை ரசிக்கின்றான் அவள் நியாபகன்களால் துடிக்கின்றான் அவள் புன்னகைக்கும் முகம் பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
காதோடு அவள் செய்த குறும்பு "சத்தம் செய்யாதே முத்தம் செய்" இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும் "மீண்டும் ஒரு இரவு அவளுடன்" அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை அவள் இதழ் "சிரிப்பு" I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly
அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல் கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு தாலாட்டு பாடல் களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல் கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும் சோக பாடல் நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல் அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க துனியும் "களவி பாடல்" எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல் இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான். இந்த நாள் "பிப்ரவரி 14" காதலர் தின வாழ்த்துக்கள் !!!
அவள் கண் பார்வையில் பிடி பட்டேன் இன்று காதல் சிறையில் அகப்பட்டேன் காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை "எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு" இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள் "பிப்ரவரி 14" காதலர் தின வாழ்த்துக்கள் !!!
ketten சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில் எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன் கண்ணீர் சிந்தா கண்களில் எப்போதும் காதல் சிந்த கேட்டேன் கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள் எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன் இன்னும் சில கேட்க ஆசை, ஆனால் தொலைத்தேன் தொலைந்த இதயம் எப்படி கேட்கும்
panithuliyaa malaithuliyaa மழைத்துளியை நனைத்திட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளியா இல்லை இல்லை இவன் மழை இவள் பனி நனைதலும் கரைதலும் காதலில் சுகமே
unmai kadhal இவன் செடியாக இல்லாமல் பூத்தவளா இவள் இவளின் புன்னகை இல்லாமல் சொர்க்கம் பார்த்தவனா இவன் உண்மை காதல் சொல்லிடவா இவன் காதலை கவிதை என எழுதிடவா இவன் சொல்லி வருவதா இவன் கேட்டு பெறுவதா இந்த உண்மை காதல் பூவை செடியும் செடியாய் பூவும் உணர்தலே உண்மை காதல்
பூவும் இன்று மழையில் நனைத்து நின்றது சாலையோரம் சாமந்தி பூ இவள் வாசனை மட்டும் என்னை நனைத்து சென்றது என் இரவு பொழுதை எழுப்பி விட்ட இவளை கண்ணில் கனவுகளாக சுமக்க துடிக்கும் இந்த மனது மனது சுமக்கும் இவளை ஆனால் பாரம் தங்காது நிற்கும் இந்த இதயம். காதல் சுமந்த நாளில் இவன் கால்கள் மட்டும் வலித்து நிற்கும். மழையில் அவளை காணாத இந்த நாளில் இவன் கண்களில் கண்ணிர் துளி துளியாக பெருகி நிற்கும். Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can
நிலவுக்கு பறக்கிறேன் இவள் நிழல்லோடு நடக்கையில், காதலில் நனைகிறேன் இவள் கை அசைத்து கூப்பிடும் பொழுதிலே, இவள் செல்ல கோபம் கொண்ட நாட்களில் என் செவிகளை வாடகை எடுத்துக்கொள்ளும் இந்த செல்போன் எந்திரமே.