இன்று தல பொங்கல் நாள்
அவள் மனதில் நான் விதைத்த காதல் விதைகளை , மஞ்சள் தாலி கட்டி அறுவடை செய்வேன் இன்று தல பொங்கல் நாள், கவிதை என் காதல் கண்மணிக்கு மட்டும் சொந்தம் பொங்கல் போல அவள் புன்னகையும் இனிக்குது...
Share Tamil kavithaigal in tamil and iru vari kavithai