Mutham thantha kathal kavithai in tamil

கவலைகள் கனக்கவில்லை
உன் புன்னகை பார்த்த பின் ,

இடைவெளி ஏதும் இல்லை
உன் பார்வை பட்ட பின் ,

உளறல் ஏதும் இல்லை 
உன் இதழ் முத்தம் கிடைத்த பின்

முத்தங்கள் தொடரும்... 
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

கன்னம்-kannam