Kathal Sei- kavithai sei- tamil kavithai in tamil
உன் கண்கள் பார்த்து ,
என் இதயத்தில் காதல் எனும் எழுத்து பிழை வந்து போச்சு,
உன் கவிதை குரல் கேட்டு ,
என் இதயம் கனத்து போச்சு ,
நீ முத்தம் மழை தந்து போனபொழுது ,
காதல் ஏனோ கரைந்து போச்சு .
முத்தங்கள் தொடரும் ...
Loading the player...
Mudhal Kadhal | முதல் காதல் (First Love) | Tamil Short Film 2015 - Shortfundly
Comments
Post a Comment