Posts

Showing posts with the label love quiz

love kavithai competition

Image
காதலிக்கும் உங்கள் குறும்பு உள்ளத்திற்கும்  காதலை சொல்ல காத்திருக்கும் அன்பு  உள்ளத்திற்கும்  உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்  காதலர் தின பரிசு கவிதை வேண்டுமா ? காத்திருங்கள் , நிச்சயம் உன் காதல் ஜெய்க்கும்  கவிதை தலைப்பு அதை கமெண்ட் போடுங்க , நான் உங்களுக்கு எழுதி தருவேன்  ரெடி , ஸ்டார்ட்