Posts

Showing posts with the label tamil love poems

மெரினாவில் வேண்டாம் - Tamil love sms kavithai

Image
சென்னை மெரினாவில் இடம் வேண்டாம் என் காதலுக்கு, யாருக்கும் தெரியாமல் உன் இதயத்தில் இடம் தருவாயா என் காதலுக்கு 

ஜல்லிக்கட்டு காளை - tamil love kavithai

Image
ஜல்லிக்கட்டு காளை போல கோவம் கொண்டு பேசும் என்னை புல்லுக்கட்டு முத்தம் தந்து சாய்த்து விட்டால் ... போதாது இது போதாது....

கடவுளிடம் விண்ணப்பம் - kadhal kavithai in tamil

Image
முகக்கண்ணாடி வழியே முத்தம் கேட்டாள் , இந்நாள் விடுமுறையாக வேண்டி கடவுளிடம் விண்ணப்பம் போட்டேன்.

Thedal illa kathal kavithai in tamil - love kavithai

Image
தேடாத கவிதையின் வரிகள் உன் இதழ்கள் , மீண்டும் மீண்டும் படிக்க பார்க்க வேண்டும் முத்த கவிதைகளை , உன் இதழில் . தருவாயா ? முத்தங்கள் தொடரும் ... Loading the player... Tamil Short Film - I Am Not Somebody - A Serial Killer Story - Must Watch - Red Pix Short Films - Shortfundly

Feb 14 - Lovers day special kavithai

Image
கவிதை புன்னகை ஏந்தி பூமிக்கு வந்த என் காதல் பூமகள், விண்மின்கள் கொஞ்சிடும் அழகு நிலவு அவள், கண்களால் நான் வாசித்திடும் முதல் கவிதை இவள், அவள் கண்கள் சிமிட்டும் அழகில் மீண்டும் மீண்டும் கவிதை படிக்கலாம், என் காதோரம் அவள் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம், செல்ல மகள் இவள் செய்யும் சின்ன சின்ன குறும்பில், அவள் முகம் பார்த்து நானும் , என் காதலி நீயும், புதிதாய் பிறக்கலாம்  Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

Kadhal mutham

Image
அவள் பயணம் செய்த பாதையில் பூ வாசம் அதை பின்தொடரும் அவன் சுவாசம் அவன் விண்வெளி பார்த்து அவள் கண்விழி பார்த்து இவன் காட்டும் புன்னகை சேர்த்து காதல் செய்தால் அவன் இதயத்தை கைது செய்தால் ஏன் டி , குற்றவாளிக்கு 100000000000000 முத்தம் தரும் தண்டனையா இல்லை , கல்யாண தண்டனையா இரண்டுக்கும் அவன் ஓகே தான்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

aval sinthum punagail unmai umai aanathu

Image
Pasi konda pakthanaga un ethal suvaithen ,  pasi thirintha kulanthaiyai un mugam parthu shirithen  En pasi pokkiya thaium nee than Ennai vittu aval tholaithurathil irrukka ,  en cellphoneku jalathosam Aval thantha muthal malazhail nanainaathal Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly Ennai vittu aval tholaithurathil irrukka ,  en cellphoneku jalathosam Aval thantha muthal malazhail nanainaathal Un ethalkalil thee mutti en idhayathai thuvadinai Sirakadikum aval pattam puchi kankal parthu kathal mayakum achu ,  aval ethal mutham kedaitha pinnal idhayam kalavu pochu . Un kankalil thodanki edail kaivaithu kalaiparinen ,  en ethal methu nee mutham enum porvai pothi viduvaya Ulagam thedidum unmai kathalai ,  aval kankalil parthen ,  aval sinthum punagail unmai umai aanen avalin idayai alagai kandanal muthal avan kankal mudavilai kanavilum .  Aval alaga...

பூங்கா - poonga

Image
பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும்  என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள் இன்று குழம்பி நின்றதாம்  பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

ஓட்டம் - ottam

Image
காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக அவள் நியாபகங்கள்  நிலவு அதனை ரசிக்கின்றான்  அவள் நியாபகன்களால் துடிக்கின்றான்  அவள் புன்னகைக்கும் முகம்  பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம்  அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம்  அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

புதிதாய் பிறந்தான்-puthithai piranthan

Image
puthithai piranthan அவள் புன்னகை பார்த்த நாள் அவள் காதல் சொல்லாமல் அமைதியாக சென்ற அந்த நாள் அவன் அவளுடன் பேசாத மறுநாள் அவன் காதல் சொல்லி அவள் ஏற்றுகொண்ட இந்த நாள் அவன் "புதிதாய் பிறந்தான்".

நிற்காத மழை-nirkatha mazhai

Image
பூவும் இன்று மழையில் நனைத்து நின்றது சாலையோரம் சாமந்தி பூ இவள் வாசனை மட்டும் என்னை நனைத்து சென்றது என் இரவு பொழுதை எழுப்பி விட்ட இவளை கண்ணில் கனவுகளாக சுமக்க துடிக்கும் இந்த மனது மனது சுமக்கும் இவளை ஆனால் பாரம் தங்காது நிற்கும் இந்த இதயம். காதல் சுமந்த நாளில் இவன் கால்கள் மட்டும் வலித்து நிற்கும். மழையில் அவளை காணாத இந்த நாளில் இவன் கண்களில் கண்ணிர் துளி துளியாக பெருகி நிற்கும். Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

காதல் கரை சேர்ந்தது - kathal karai sernthathu

Image
பெண்மை எங்கே போனது இவள் தாய்மை தானே நிலையானது, களவி எங்கே போனது இவன் கொண்ட காதல் தானே சுவையானது, இவளுடன் காதலில் சேர்ந்ததால் இவன் இரவு முத்தங்களால் கரை சேர்ந்தது

சாயங்காலம்

Image
சாய்ந்து பேச வேண்டும் சாயங்காலம் சமத்து பெண்ணாக நீ வேண்டும் உண்மை பேச்சு இல்லை மெய் காதல் எப்போதும் உன் மௌனம்

உண்மை-unmai

Image
அவள் கண்கள் பார்த்த நாள் முதல் இவன் காதலில் விழுந்தது உண்மை அவள் புன்னகை ரசித்தபின் இவன் இதயம் புண்பட்டது உண்மை அவள் கோபம் கொண்ட போது இவன் மது போதை கொண்டதும் உண்மை உண்மை இல்லை அவள் நினைவு இல்லாமல் இவன் வாழும் வாழ்க்கை

சுவாசம்-suvasam

Image
suvasam பூ இருந்தால் வசம் வரும், உன் புன்னகை இருந்தால் தான் என் இதயத்தில் சுவாசம் வரும்.

கவிதை - kavithai

Image
என் இதயம் உன் இதழ் முத்தம் இல்லாமல் கனத்து இருக்க, உன் இமை அதை இன்று தர மறுத்து வெட்கம் கொண்டு நிற்க, இந்த கவிதை பிரிந்தது, என் இதழும், காதலும் இந்த முத்தத்தால் நனைந்தது

அத்துமீறல்

Image
அன்பை மீறினால் நட்பு , நட்பை மீறினால் காதல் , காதலலை மீறினால் அவள் இதழ் ஆகுமாம் "காயம்".

பேசும் இதயம்- paysum idhayam

Image
paysum idhayam  உன்னை பார்த்தல் என் இதயம் வார்த்தைகளால் பேசும் பேசாது என் இதழ்கள் முத்தம் தரும் பொழுது.

மன்னிப்பாயா

Image
பூவே உன் இதழ் காயம் ஆனதிற்கு மன்னிப்பாயா, கவிதை பேசாமல் உன் இதயத்தை நான் காயம் செய்த காரணத்திற்காக மன்னிப்பாயா, கண்களால் பேசாமல் உன் கனவுகளை கலைத்ததற்கு மன்னிப்பாயா, என் இதயம் எடுத்து வருகிறேன் அதை ஏற்றுக்கொண்டு என்னை உன் இதயம் சேர்ப்பாயா

பாட்டி

Image
குட்டி கதை சொல்லும் குழந்தை, எப்போதும் கண்டிப்பாக இருக்கும் காவலன், அன்பாக உணவு கொடுக்கும் அம்மா, எப்போதும் திட்டாத தேவதை, அவள் என்னுடன் இல்லை. அவள் நினைவுகள் மட்டும்