Posts

Showing posts with the label arambam tamil

காதல் கண்களால் சொல்லி - kathalan kathali

Image
ஓயாமல் உனக்காக துடிக்கும் இதயம் , உன் புன்னகை பார்க்க துடிக்கும் கண்கள் , தினம் தினம் கை விரல் நகமாய் வளரும் உன் நியாபகங்கள் , ஏன் காதல் சொல்லி , நீ மீண்டும் மவுனமாய் காதல் கண்களால் சொல்லி என்னை கடந்து போகும் நொடிகள் , கவிதை அழிந்து போகும் என் காதல் உன்னோடு போகும் ...

En chithirai penney

Image
Kakithathin verumai than Kavithai eluthumun alagu , en Uthadukalin thanimai than nee tharum muthathin alagu .  Unakkaga kathirukum en ethalgal . Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly Unmai kathal unnidam mattum aathanal kettu vaithen otrai mutham ,  mutham en kannam vilum varai kathirukiren . Entha varikal unakku mattum Kavithaigal sila solli kalaithu ponen ,  ilaipara ethal mutham thara maruppa theno .  En chithirai penney Un petsei ketta naal muthal en Uthadum umai aachu,  en kanavil adikkadi parkiren nee tharum mutha katchi .  kanavugalai valarthaval ,  evan ethalkalai nanaitathal ,  iram konda nirkum evan idhayam . Muga puthakathil (facebook) un mugam parkamal ,  en Kavithai puthakathil elutha arambitha ella varigalilum un mugam mattum than irukirathu . Kathal vendam aval kan parvai illamal ,  oru iravum vendam aval ithal mutham ill...

உண்மை-unmai

Image
அவள் கண்கள் பார்த்த நாள் முதல் இவன் காதலில் விழுந்தது உண்மை அவள் புன்னகை ரசித்தபின் இவன் இதயம் புண்பட்டது உண்மை அவள் கோபம் கொண்ட போது இவன் மது போதை கொண்டதும் உண்மை உண்மை இல்லை அவள் நினைவு இல்லாமல் இவன் வாழும் வாழ்க்கை

சுவாசம்-suvasam

Image
suvasam பூ இருந்தால் வசம் வரும், உன் புன்னகை இருந்தால் தான் என் இதயத்தில் சுவாசம் வரும்.

கவிதை - kavithai

Image
என் இதயம் உன் இதழ் முத்தம் இல்லாமல் கனத்து இருக்க, உன் இமை அதை இன்று தர மறுத்து வெட்கம் கொண்டு நிற்க, இந்த கவிதை பிரிந்தது, என் இதழும், காதலும் இந்த முத்தத்தால் நனைந்தது

பாட்டி

Image
குட்டி கதை சொல்லும் குழந்தை, எப்போதும் கண்டிப்பாக இருக்கும் காவலன், அன்பாக உணவு கொடுக்கும் அம்மா, எப்போதும் திட்டாத தேவதை, அவள் என்னுடன் இல்லை. அவள் நினைவுகள் மட்டும்

சட்டை

Image
மழையில் அவளுடன் நனையும் பொழுது நனைந்தது என் சட்டை மட்டும், நனையாமல் என் இதயம்