Muthankal thodarum - love kathal kavithai sms in tamil

காதல் செய்யாத இதயம் இல்லை ,
கவிதை படிக்காத நாளும் இல்லை .

உன் முகம் பார்த்து , கைகள் கோர்த்து ,
நடைபழகும் நாட்கள் குறைவது இல்லை ,

பிரியும் வேளையில் , பின்திரும்பி பார்த்து ,
புன்னகையை இதயத்தில் கோர்த்து ,

அந்த புன்னகைக்கு சொந்தக்காரி உன்னை
பார்க்கபோகும் நாள் வரை கரையாமல் இருக்கும் முத்தங்களை ,
இரவல் வாங்கி செல்வேன் .

முத்தங்கள் தொடரும்... 


Loading the player...

Sathiyama Naa Kudikala - New Tamil Comedy Short Film 2015 - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai