Mutha pathivukal- tamil kavithai in love emotions

நேர் நேர் கண்களில் பேசும் பாசையை
மீண்டும் வேண்டும் என்று கேட்கும் இதழ் ,

உன் புன்னகை பார்த்த பின்
காதல் பசி போக்கும் ,

உனை தொடும் நேரம் போதவில்லை
என ,
உன் இதழ்கள் களவு பதிவு செய்யும்
என் இரவில்

முத்த பதிவுகள் தொடரும் ...
Loading the player...

Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai