Posts

Showing posts with the label kathal

காதல் கிரிவலம் - Kathal kavithai in tamil

Image
அவள் விழியோடு உறசி போன காதல், பிரியும் வேளையில், இதழோடு முத்த தீ பந்தம் ஏற்றிவிட்டாள். கிரிவலம் போகும் இவன் காதல் இரவுகள்...

மவுனம் திருந்து போகிறது - kathalan feelings

Image
முத்தம் திருந்து போகாதது மவுனம் திருந்து போகிறது , நீ அருகில் இருக்கும் நேரங்களில்

Birthday love kavithai in tamil

Image
பூமிக்கு வந்த பூமகள் , விண்மின்கள் கொஞ்சிடும் நிலவு அவள் , கண்களால் வாசித்திடும் முதல் கவிதை இவள் , அவள் கண்கள் சிமிட்டும் அழகில் கவிதை படிக்கலாம் , அவள் காதோரம் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம் , செல்ல மகள் இவள் செய்யும்  சின்ன சின்ன குறும்பில்  உன் முகம் பார்த்து நானும்  என் முகம் பார்த்து நீயும்  புதிதாய் பிறந்தாய்  Happy birthday to you my dear love 😊 Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

kavithai puthithu

Image
Un kaikalai pudithu, ethakalil eluthinen muthum enum puthu kavithai kavithaium puthithu, intha kathalum romba puthithu Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

முத்த காட்சி-mutha katchi

Image
உன் பேச்சை கேட்ட நாள் முதல் அவன் உதடு மவுனம் ஆச்சு அவன் கனவில் அடிக்கடி அவள் தரும் முத்த காட்சி Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

வலிகள் - valaikal

Image
கவிதை பூ மகளே தூங்கு உன் வலிகள் எல்லாம் தீர வானமகளை வேண்டி கொள்வேன் தேவை பட்டாள் உன் தாயக இறுப்பேன்

கருவறை - karuvarai

Image
கவிதை தோற்று போனது உன் காதலின் முன்னால் உன் கருவறையில் பிறக்கவில்லை என்று ஏங்கி நின்றான் உன் பாசம் கிடைத்த பின்னால

பயணம் - payanam

Image
அவனை விட்டு பயணம் போகும் இவன் செல்ல புறா அவள் இதயத்தில் எப்போது நடக்கும் இவன் காதல் பயணம் 

ரோஜா - roja

Image
கொஞ்சும் அவள் இதழ் , அதனை கொஞ்சம் பார்க்காவிட்டால்  கோவித்து கொள்ளும் இவன் காதல் ரோஜா 

நியாபகம் - niyabagam

Image
இரவெலாம் உன் நியாபகங்கள்  அவன் இதயம் அதை நனைக்குதடி, இவன் கண்களும் உன் காதலை பார்க்க  இமை மூடாமல் நிற்குதடி

காகித கவிதை - kakitha kavithai

Image
காகிதத்தில் கவிதை எழுதி கலைத்து விட்டதால் இன்று அவள் இதயத்தில் எழுத துணிந்தேன் காதல் எனும் கவிதை I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

பெயர் - peyar

Image
உதடுகள் உன் பெயர் சொல்ல மறுக்குதடி அவன் இதயம் உன் பெயர் சொல்லுவதை நிறுத்த மறுக்குதடி

தேடல் - thedal

Image
அழகு தேவதை அவள் இதழ்களால் தரும் அமுதம் இல்லாமல் இன்று கண்கள் மூடி கவிதை தேரில் ஏறி அவள் இதழ் தேடும் பயணம்  

தெரியாது - theriyathu

Image
உதிரம் ஓடும் வேகம் தெரியாது உயிர் வாழ நான் சுவாசித்த காற்றின் அளவும் தெரியாது உன் மீது கொண்ட காதலின் அளவும் நிச்சயம் எனக்கு தெரியாது

பூங்கா - poonga

Image
பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும்  என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள் இன்று குழம்பி நின்றதாம்  பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

காதலை சொல்லவில்லை-kathalai sollavillai

Image
காதல் கொண்ட இதயம் சொல்லவில்லை, பெளவுர்ணமி இரவில் தூங்கா நிலவவும் சொல்லவில்லை, கனவுகளுக்கு மட்டும் சொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை, இந்த கனவின் சொந்தக்காரன் "நினைவு" அவனும் சொல்லவில்லை, நினைவில் எப்போதும் நின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை  "அவள் காதலை".

சுகமான உறக்கம் - sugamana urakkam

Image
 sugamana urakkam உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது அவள் கண் விழிகளில் இல்லாத போதையால் அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது புன்னகைத்து பேசாத மாலை பொழுதும் அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால் இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம் I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

விலை-vilai

Image
vilai வானத்து குளிர் நிலவு என் கண்களில் தென்பட்டுச்சு நெருப்பு நிலவு இவள் விடும் முச்சு காற்று என் முதுகு தண்டை விலை பேசுச்சு இவனும் இவளும் இன்று ஒரு இருசக்கர வாகன பயணத்தில்.....

பார்வை - parvai

Image
parvai தோய்ந்த இந்த இதயம் தூரத்தில் இருந்து கிடைத்த பார்வை துவளாத காகித காதல் தூக்கத்தில் இருந்தும் விழித்துருக்கும் இதயம் காதலில் இவனும் இவளும்

வாடகை

Image
நிலவுக்கு பறக்கிறேன் இவள் நிழல்லோடு நடக்கையில், காதலில் நனைகிறேன் இவள் கை அசைத்து  கூப்பிடும்  பொழுதிலே, இவள் செல்ல கோபம் கொண்ட நாட்களில் என் செவிகளை வாடகை எடுத்துக்கொள்ளும் இந்த செல்போன் எந்திரமே.