Posts

Showing posts with the label kaadhal kavithaigal

Tholaintha kathal- thedum kavithai in tamil

Image
காதல் தொடுகையில் கவிதை படைத்தேன் உன் இதழ் அதை முத்தம் கொண்டு தொடும் வேலையில் என் கவலைகளை தொலைத்தேன் , உன் காதல் அதை கை பிடித்தேன் . தொலைத்தல் சுகமே ... முத்தங்கள் தொடரும் ... Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Thedal illa kathal kavithai in tamil - love kavithai

Image
தேடாத கவிதையின் வரிகள் உன் இதழ்கள் , மீண்டும் மீண்டும் படிக்க பார்க்க வேண்டும் முத்த கவிதைகளை , உன் இதழில் . தருவாயா ? முத்தங்கள் தொடரும் ... Loading the player... Tamil Short Film - I Am Not Somebody - A Serial Killer Story - Must Watch - Red Pix Short Films - Shortfundly

Erai thedum erumpa

Image
Erai thedum erumpaga un ethal theadi Naan alaikeren ,  un mutham enum amutham kudithathal kangal mudi kanavil nadakiren Uthatu varigal kandu urainthu ponen ,  kaluthu valaivu kandu kavinganaen ,  un kalla parvai patta naal muthal kathalananen Valinthal unmaiyana un anbin nelalil vala vendum Unmaiya ongi un kathil mattum solluven ,  un uravai en idhayathil vaithu parthu kolluven .  Un Santhosathirku Naan poruppu ,  en idhayathil elum Kavithai ennum kathaluku nee poruppu En kaikal elaipara un edai thedum , en idhayam urankida nee eppothum en arukil vendum Un ethalkalin alazhai eluthi mudikail ,  un kathal ketkum mutham tharum satham Mutham enum marunthu thanten un kannir thudaika , ennai muluvathum thanten nee rasika Valikalai en kaigalil koduthu vidu ,  kankalai mudi en idhayathil sentrue ellaiparu . Un punakail idhayam tholaithenadi , nee katum pasathil pani thuli aanenadi Kathal neruppai idhayathil ettri vai...

kathal megam kankal adikum

Image
Unnai serinthu thudikum Intha kathal ,  ularalil varuthu un Kavithai ,  ennai enga vaikum un ethal mutham .  Love u ponnu Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly Kathal ennum vipathal, Indru evan idhayathil aruvai sikichai,  ueir ponalum aval ninaivukaludan valum evan idhayam . Loading the player... Enai Saaithaale - Tamil Short Film - Shortfundly Kathu irrukkum Kavithai un idhayam thanadi ,  kathal pesum idhayam en ethalkal thanadi ,  katti kondu kathal seivom kattil mel puthu Kaviyam thanadi Unai katti kondu poluthu,  kathal megam kankal adikum un punagai minnal partha pin than , en ethalkal mutha malai seium.. I started writing on new social blogging platform Sozialpapier - bloggers social network  . Catch me if you can  

Kavithaiyaga kadhal

Image
Ethu varai nee solli kodutha kathalai en idhayathil eluthi vaikiren un peyaraga.. Unnai Kavithaiyaga moli peyarkiren nee tharum ethal muthathil

பயண சீட்டு - payana sittu

Image
உன் நியாபகம் என்னும் பேருந்தில் ஏறி  பயன நெரிசலில் சிக்கி தவிக்கும் நான்  நீ காதல் பயண சீட்டு தந்தாள்  உன் இதழ்களில் முத்தமிட்டு இறங்கி விடுவேன் 

நேரம்-neram

Image
புதியவள் இவள் எனக்காய் பூத்திருந்த நேரம் நடுநிசி இரவில் நிலவின் ஒற்றை விழியும் இவனின் இரட்டை விழியும் தூங்க மறுத்த நேரம் கவிதை எழுதி கலைத்தலும் இவளின் காதலில் எப்போதும் உடைய கனவுகள் கொண்ட நேரம் ஓடும் குருதி நின்றாலும் ஓடும் இவள் நினைவுகள் உறங்கா நேரம் போர்வை போத்தி படுத்தாலும் இதய சுவர் ஏறி எட்டி பார்க்கும் காதல் திருடன் வரும் நேரம் அவளுடன் கனவில் இருந்தான் இவன்.

பிப்ரவரி 14- feb 14

Image
feb 14 அவள் இதயத்துடன் காதல் தேர்வு எழுதும் நாள் அவள் ஒற்றை இதயத்திற்கு மட்டும் ஓட்டுப்போட்டு ஜெய்து விடுவோமா என்று பதிலுக்காக காத்திருக்கும் அந்நாள் பரிசுகள் வாங்கிட பலதினங்கள் யோசித்து பதில் ஏதும் தேரியாமல், பார்த்ததும் புடித்து போன பொம்மை ஒன்றை கைகளில் வைத்து அவளுக்காக காத்திருக்கும் ஒருநாள் அழகு அழகை கவிதை தோன்றி அதை சொல்லிடும் போது பிள்ளை வரக்கூடாது என்று கடவுளை வேண்டி காலை பொழுதை ஆரம்பித்த அந்த நாள் அவன் இன்றாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று அவள் சாமிக்கு நெய் வாங்கி விளக்கிட்டு வேலைக்கு புறப்பட்ட புது நாள் கண்ணாடிக்கு மட்டும் காதல் சொல்ல தெரிந்து இருந்தால் ஆமாம் "நானும் உன்னை காதலிக்குறேன்" என்று ஒத்து கொண்டு இருக்கும் அந்த காலை பொழுதை அதனுடன் அவன் ஒத்திகை பார்க்க செலவு செய்த அந்த பொண்ணான நாள் "பிப்ரவரி 14" மட்டுமே காதலர் தின வாழ்த்துக்கள் !!!

காகிதம் - kakitham

Image
kakitham காதல் கடிதம் எழுதும் போது கை வலிக்கவில்லை எழுதியது உதடுகளால் காகிதம் இவள் தான்

மூன்று மாதம் - moontru maatham

Image
moontru maatham ஜன்னல்லோர சாரலோ இவள் புன்னகை ஒரு தூரலோ பொழுதும் போயாச்சு இவன் காதல் கருவாகி உயிராச்சு "இவள் இன்று மூன்று மாதம்"

ஈர பூமி - eera poomi

Image
eera poomi இரவில் பேய்திடும் மழையில் நனையாத நிலவு இவள் தான் அவள் காதல் மழையில் நனைந்து ஈர நெஞ்சோடு ஏங்கி நிற்கும் பூமி மகன் இவன் தான்

ஈரம் - Earam

Image
ஈரம் தோய்த்த இதயத்தை உன் காதல் கொண்டு உலர்த்து, உலர்த்த இந்த இதயத்தை உனக்கு கொடுக்க காத்துருகிறேன்

நெருப்பு - Neruppu

Image
கொளுத்தாத நெருப்பும் , எழும்பாத அலையும் , என்றும் சுவைக்காது இவள என் மனதில் இன்று நெருப்பாக , அலையாக

கல்லூரி

Image
கல்லூரி பூவே காதல் தேன் சிந்து, காலம் கடத்தாமல் உன் காதல் கிடைத்தால் அந்த நாள் முதல் என் இதழ் பாடும் காதல் சிந்து

பாடல் - padal

Image
பூக்கள் முத்தம் இட்டு கொண்டால் அதை கேட்டு பாடல் கொண்ட, அவள் காதல் பார்வை கொண்ட இவன் இன்று காதல் போரில் துண்ட, இந்த வலிகள் கொடுமைதான், வலிகளுக்கு மருந்தாக அவள் பார்வை இல்லை என்றால்.

சுவாசம்-suvasam

Image
மழை கண்டால் மண் கொள்ளும் வாசம், அவள் காதல் கொண்டு பார்க்கும் பார்வை தானே என் இதயத்தின் சுவாசம்

கலகம்- kalacam

Image
kalacam உன் கண்களோடு என் காதல் சொல்வேன் , உன் இதழ்களுடன் கலகம் செய்வேன் .

பார்க்காதே

Image
இமையாலே பார்க்காதே என் இதயத்தில் மழை சாரல், மௌனம்மாக பார்க்காதே என் மனதில் காதல் தீ கொளுத்ததே, கவிதையாக பார்க்காதே என் கனவு அதை தொலைகாதே,