Posts

Showing posts with the label friendship kavithaigal in tamil

Love kavithai - உதட்டை ஆட்டி

Image
உதட்டை ஆட்டி உடுக்கை அடிக்கிறாள்  உறங்கா விழிகளை பரிசாக தந்து செல்கிறாள்  என் காதலி நீயாடி 

Birthday love kavithai in tamil

Image
பூமிக்கு வந்த பூமகள் , விண்மின்கள் கொஞ்சிடும் நிலவு அவள் , கண்களால் வாசித்திடும் முதல் கவிதை இவள் , அவள் கண்கள் சிமிட்டும் அழகில் கவிதை படிக்கலாம் , அவள் காதோரம் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம் , செல்ல மகள் இவள் செய்யும்  சின்ன சின்ன குறும்பில்  உன் முகம் பார்த்து நானும்  என் முகம் பார்த்து நீயும்  புதிதாய் பிறந்தாய்  Happy birthday to you my dear love 😊 Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

Karuvil intha kathal kavithai

Image
கருவிழியை போல் நம் காதல் உன் கண்ணிலும் , என் கண்ணிலும் , எப்போதும்  Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

காதல் வாழ்த்து - kadhal valthukkal

Image
கைகளில் எப்போதும் கொஞ்சி விளையாடும் வளையல் போல்,  திரியை தொடரும் ஒளியின் நிழல் போல், புத்தகத்தில் தவழும் தமிழைப் போல், பச்சிளம் குழந்தை உதட்டில் தவழும் புன்னகை போல், ஆனந்த தமிழின் அழகை போல், காதலன் , காதலி பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly    

Kathal kadavul

Image
அவள் போட்ட கோலம் காலையில்  சிரிக்கும்  அவள் செய்த குறும்பு அவன் மனதில் இனிக்கும்  பாசம் கொண்டு அவள் தரும் அன்னம் அவன் பசி போக்கும்  இதயத்துக்கு எடுக்கும் பசிக்கு எப்போதும்  அவள் அருகில் வந்து தந்து போன ஆசை முத்தம் வேண்டி அவன்  கை விரல் நடுக்கம் எடுக்கும்  கடவிளிடம் வேண்டி கிடைக்காமல் போகாது  அவன் காதல் கடவுள் அவள் தான்... Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Sorkam poga asaium illai

Image
Sorkam pathathu illai ,  Sorkam poga asaium illai ,  nee ennai katti thaluviya neram muthal Anuvum kuraiyatha anbodu unakkaga waiting .  Please come in to my heart.... Kallarai sendralum marakathu un ninaivu ,  un idhayam thedi nagaram en kallarai Natkal Un ethalkalil thinamum eluthivaikiren mutham enum puthu Kavithai ,  eluthiya Kavithai un idhayam varai inithatha en idhaya rani. Un ethalkal kaditha neram ,  en nenjil enikuthu de . I love it Un kangal partha neram muthal Kavithai elutha maranthen , un idhayam vendum entru thavam kidanthen Kathal palleeil Nee ethalil nadathiya padathai maranthu vitten , mindum oru murai ... Un kankal pesum kathal varthai katka pidikum , un ethal pesum mutha pasai innum pudikum . Un kathalil nanaikiren ,  un ethal muthathil en ethalai karaikiren , un vekam enum porvaikul urankatha irru idhayam . Valikali enidam koduthu vitu ,  un ethalkalil punagai serthu vitu ,  en thol...

Kavithaium therathu

Image
En valvil muthal Kavithai , muthal mutham ,  muthal pagal illa iravu athu un kathalodu mattum than .  Kavithai nesikum un manasu en kathalium nesikum . Ennakku purium , un kathalai unal maraka mudiyathu .  Naan un Kavithai kathalai maraka ninaika villaiya de Ethaium yosikamal varum Kavithai pol ,  unnai pathi yosikamal en idhayathil vanthu thadutha de Intha kathal Unnai en Kavithai pola nesipen , un kathalai en muchaga suvasipen Kavithaium therathu Intha kathalum theratha de en kaney . Ethaium yosikamal varum Kavithai pol ,  unnai pathi yosikamal en idhayathil vanthu thadutha de Intha kathal Unnai en Kavithai pola nesipen ,  un kathalai en muchaga suvasipen En idhaya thesathu illavarasi nee than ,  Naam kathal enum maligai un ethal Punagai kondu nirapu ,  kavalai vendam un kanner thudaiga en kai veral irrukku Un kulanthai punakail ennai kolai seiyathey ,  en idhayam tharukiren , en ellu kathal Kavith...

சாபம் - saapam

Image
அவளுக்கு பிடித்த அவன் கவிதைகளும் அவனுக்கு பிடிக்காத அவள் இல்ல தனிமையும்  எப்போதும் அவன் பக்கத்தில் இருக்குதடி

நம்பிக்கை முத்தம் - nambikkai muththam

Image
தள்ளாடும் வயதில்  தான் தனி மரம்  ஆகிவிடும் சூழலில் தோல் கொடுக்கும் மகனின்  உட்சன் தலையில் உறுதி குறையாமல்  உண்மை தனியாமல் தாய்  கொடுத்தால் "நம்பிக்கை முத்தம்" Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

வேண்டுதல் முத்தம் - venduthal muththam

Image
நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும்  நிம்மதி வாழ்வு வாழ வேண்டும்  உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும்  என்று எல்லாம் வேண்டி  கடவுளை பார்த்து தந்தான்  "வேண்டுதல் முத்தம்"

சுகமான உறக்கம் - sugamana urakkam

Image
 sugamana urakkam உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது அவள் கண் விழிகளில் இல்லாத போதையால் அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது புன்னகைத்து பேசாத மாலை பொழுதும் அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால் இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம் I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

அலைபாயுதே - alaipaiuthey

Image
alaipaiuthey பொங்கி வரும் அலை போல அவன் காதலை போல அதிகம் ஆர்வம் கொண்டது, அலை எப்படியும் தன்னை சேர்ந்து விடும் என்று அமைதி கொள்ளும் கடற்கரை எப்போதும் பொறுமை அதிகம் கொண்டது, அலை எப்போதுமாக அவன் , கடற்கரை எப்போதுமாக அவள் , அவள்மீது கொண்ட காதல் ஆர்வத்தால் எப்போதும் என் இதயத்தில் அலைபாயுதே.....

நீயா நானா-neeya naana

Image
neeya naana இதயத்தில் இருக்கும் அவளுடன் அதிகம் பேசி பேசி இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு "நீயா நானா" நிகழ்ச்சி என் தொலைகாட்சியில் பார்க்கவில்லை அதற்க்கு பதிலாக என் இதய மேடையில் "நீயா நானா" நடக்கிறது

காவலன் ஆகிவிட்டேன் - kaavalan aagivitten

Image
kaavalan aagivitten முழுமையான இருள் கொண்ட காதல் காட்டில் தொலைந்த என் இதயத்தை இன்று அவள் புன்னகையில் தேடி பார்த்தேன் , பாலைவன பயணமாக நெடும் தூரம் நடந்துவிட்டேன் அவள் காதல் தந்தாள் களைப்பாறலாம் என்று நெடுநேரம் காத்திருந்தேன் , உதட்டு சாயங்கள் பூசாத அழகை பார்த்து எப்போதும் நான் உறை பனியாக எழுந்து நின்றேன் , காதல் பாசை பேசி கன்னடித்ததால் கானாமல் போன இதயத்தை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் , கல்லூரி சென்று படிக்கும் என்னை அவள் காதல் கொண்டு இதயத்தை இடித்த காரணத்தால் இன்று என் இதயத்தை பாதுகாக்கும் "காவலன்" ஆகிவிட்டேன்

காதல் பேருந்து-kathal perunthu

Image
kathal  perunthu இரவின் நிலவு அது தேய்ந்தாலும், அவள் காதல் மட்டும் ஓயாதே கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே அவள் இதய முகவரி தேடி இன்று அவள் புன்னகைள் தொலைந்த சிறுவன் காதல் பேருந்தில் ஏற அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறான்

அஞ்சாதே - anjathey

Image
anjathey காதல் வரும் வேலையில் களவி வரும் அஞ்சாதே அவள் கோவம் கொண்டு பேசும் போது பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே காதல் வந்த பின்னாலே பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு காதல் பயம் கொண்டு அஞ்சாதே அவள் இதயத்தில் கலந்த பின்னும் காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"

பேச்சு,மூச்சு - pechchu moochu

Image
pechchu moochu விளையாட்டு குழந்தையின் வேடிக்கை பேச்சா தாய்மை அடைந்த பின் அவள் விட்ட பெரும் மூச்சா இந்த காதல் இப்போது அவனிடம் சிலசமயம் பேச்சாகவும் எப்போதும் அவன் அவளுக்காக விடும் மூச்சாகவும் Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

காதல் சொந்தம் - kathal sontham

Image
kathal sontham முதுமை கொண்டாலும் முனுமுனுத்து கொண்டே இருக்கும் உதடுகளுக்கு இந்த பேச்சின் மீது இவளுக்கு எப்போதும் காதல் சகல வசதிகள் இருந்தும் அவன் கால் தடுமாறும் வேலையில் கைகளில் இருக்கும் கைதடி மீது இவனுக்கு எப்போதும் காதல் அவள் பேசி விட்ட போன பின்னும் அதே நினைவில் வாழும் அவன் இதயம் மட்டும் சொல்லும் "எனக்கு எப்போதும் இவள காதல் மட்டும் சொந்தம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

காதல் பானம்-kathal paanam

Image
kathal paanam அவள் இதயத்தில் கவிதைகள் எழுதி கலைத்து விட்ட காரணத்தால் தெம்பாக இப்போது காதல் பானம் குடிக்கின்றேன் காதல் பானம் தலைக்கு ஏறிவிட்ட நாட்கள் எல்லாம் இவளை காண வேண்டும் என்று துடிக்கின்றேன் காதல் ஈரம் கொண்ட கால்களுடன், இன்று அவளுடன் ஒரு நடை பயணம் பயணங்கள் புதுமை தான். இதை எல்லாம் எண்ணி அவன் இப்போது இருக்கும் தனிமை பெரும் கொடுமை.

பஞ்சம் - Pancham

Image
Pancham காலை பனித்துளி இலைகளில் தங்குமா, கவிதை எழுதிய கைகளில் காயங்கள் தான் முஞ்சுமா, கடல் அலைகள் கரை சேர்வது தப்புமா, காதல் மட்டும் இன்று ஏன் இவளிடம் இவ்வளவு பஞ்சமாம்.