இரு நொடி - iru nodi - kathal kavithai
உன் இதழோடு முத்த கதை பேசிய நாட்கள் வேண்டும் அமாவாசை இரவாய் தொலைந்த நாட்கள் வேண்டாம் நகரும் , நகரா இரு நொடி உன்னக்காக (ஒரு நொடி) நானும் எனக்காக (ஒரு நொடி) நீயும் உன் காதல் (ஒரு நொடி) என் கவிதை (ஒரு நொடி)