Feb 14 - Lovers day special kavithai

கவிதை புன்னகை ஏந்தி பூமிக்கு வந்த என் காதல் பூமகள்,
விண்மின்கள் கொஞ்சிடும் அழகு நிலவு அவள்,
கண்களால் நான் வாசித்திடும் முதல் கவிதை இவள்,
அவள் கண்கள் சிமிட்டும் அழகில் மீண்டும் மீண்டும் கவிதை படிக்கலாம்,
என் காதோரம் அவள் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம்,
செல்ல மகள் இவள் செய்யும்
சின்ன சின்ன குறும்பில்,
அவள் முகம் பார்த்து நானும் ,
என் காதலி நீயும்,
புதிதாய் பிறக்கலாம் 
Error setting up player: Invalid license key

KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english