Birthday love kavithai in tamil
பூமிக்கு வந்த பூமகள் ,
விண்மின்கள் கொஞ்சிடும் நிலவு அவள் ,
கண்களால் வாசித்திடும் முதல் கவிதை இவள் ,
அவள் கண்கள் சிமிட்டும் அழகில் கவிதை படிக்கலாம் ,
அவள் காதோரம் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம் ,
செல்ல மகள் இவள் செய்யும்
சின்ன சின்ன குறும்பில்
உன் முகம் பார்த்து நானும்
என் முகம் பார்த்து நீயும்
புதிதாய் பிறந்தாய்
Happy birthday to you my dear love 😊

Loading the player...
Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly
Comments
Post a Comment