Posts

Showing posts with the label sms love tamil

காதல் கொண்டேன் - kathal kavithai

Image
கோவில் சென்றேன் , கடவுளை பார்க்க காதல் கொண்டேன் அவள் கருவறையில் மீண்டும் பிறக்க 

ஜல்லிக்கட்டு காளை - tamil love kavithai

Image
ஜல்லிக்கட்டு காளை போல கோவம் கொண்டு பேசும் என்னை புல்லுக்கட்டு முத்தம் தந்து சாய்த்து விட்டால் ... போதாது இது போதாது....

வருவாள் , முத்தம் தருவாள் - kathirukkum kathal

Image
இவன் இதயத்தில் ஆசை எனும் கண்களின் இமை துடிப்பில் கேட்கும் கேட்கும் ஓசை இவன் இதயத்தின் பசி அறிவாள், அவன் இளமையின் பசி அறிவாலோ. மனதின் தவிப்பு, அவள் முகம் பார்த்தபின் இல்லை. என் இதழ் முத்தம் வாங்கி சென்று என்னை கடன்காரன் ஆக்கி பார்க்க அவள் என்னோடு இல்லை வருவாள் , முத்தம் தருவாள்

Jannal kathal kavithai in tamil - love poems in tamil

Image
காதலி ஜன்னலில் கை அசைத்தால் அந்த கணநேரம் காதல் கைது ஆனேன் , உனக்காக காத்து இருந்த முடிவில் நீ தந்து போன கடைசி முத்தம் அதை வாங்கி காதல் பயணம் செய்தேன் ... பயணம் தொடரும் ... Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Kathal college love kavithai in tamil - love poems sms

Image
தொலைந்த காதல் "அவன் மனது " நிரந்த காதல் "அவள் மனது" நான் நடத்தும் கவிதை காதல்  உன் இதய மேடையில் அறங்கேற்றம்  எப்போது சொல்வாயா ? காதலி உன் கண்ணங்கள் திருடும்  நாள் எப்போது? புரிகிறதா ?  என் காதல் கல்லூரி மாணவி ... Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Muthankal thodarum - love kathal kavithai sms in tamil

Image
காதல் செய்யாத இதயம் இல்லை , கவிதை படிக்காத நாளும் இல்லை . உன் முகம் பார்த்து , கைகள் கோர்த்து , நடைபழகும் நாட்கள் குறைவது இல்லை , பிரியும் வேளையில் , பின்திரும்பி பார்த்து , புன்னகையை இதயத்தில் கோர்த்து , அந்த புன்னகைக்கு சொந்தக்காரி உன்னை பார்க்கபோகும் நாள் வரை கரையாமல் இருக்கும் முத்தங்களை , இரவல் வாங்கி செல்வேன் . முத்தங்கள் தொடரும்...  Loading the player... Sathiyama Naa Kudikala - New Tamil Comedy Short Film 2015 - Shortfundly

Feb 14 - Lovers day special kavithai

Image
கவிதை புன்னகை ஏந்தி பூமிக்கு வந்த என் காதல் பூமகள், விண்மின்கள் கொஞ்சிடும் அழகு நிலவு அவள், கண்களால் நான் வாசித்திடும் முதல் கவிதை இவள், அவள் கண்கள் சிமிட்டும் அழகில் மீண்டும் மீண்டும் கவிதை படிக்கலாம், என் காதோரம் அவள் செய்யும் குறும்பாய் ரசிக்கலாம், செல்ல மகள் இவள் செய்யும் சின்ன சின்ன குறும்பில், அவள் முகம் பார்த்து நானும் , என் காதலி நீயும், புதிதாய் பிறக்கலாம்  Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

poo poovai kathal kavithai

Image
பூக்கடை பக்கம் நின்று கொண்டாய் வெட்கம் தாளாமல் பூக்களின் இதழை பிடித்து இழுத்தாய் உன் பார்வையால் அவன் இதயத்தில் பாதம் பதித்தாய் அவள் விட்டு சென்ற புன்னகை அதில் இவன் காதல் பயணத்தை தொடங்கி வைத்தாள் என் டி , இப்படி Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

love kavithai sms in english

Image
Nee thantha muthathil idhayam pothayachu ,  un katti kondu kathal seiya  en vizhaikal unnai thedal achu I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly ne aluthiya kavithai ellam oru nal mattum k  kinrana akamaka un edhal kalal avai mindum uriyethu ala.... alagayee unnaka ka pathu pathu alazhaki kol kiran ennai....anal anaithaiyum ne kalathu rasikum pothu erukum enpan pola ellai than etharku munal Na thunkiya eravuakalai vida un akathil tholantha eravukal than athikam.... Entha polu ellam ne pesamal ponalun unakana en kadhal mattum unodu pesikondu than erukirathu unaku piditha kavithal aka Ne pesiya varthai kal ellam yutham seikinrana munamaka en akathodu.... Aval kural Eravil ne padithu rasikum adai ella alakiya kavithaiyaka na ennai edhal kondu movunathal vasikum kathalan ne Thedal kuda...

Kaviya kathal

Image
Kathu irrukkum Kavithai un idhayam thanadi , kathal pesum idhayam en ethalkal thanadi ,  katti kondu kathal seivom kattil mel puthu Kaviyam thanadi

பூங்கா - poonga

Image
பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும்  என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள் இன்று குழம்பி நின்றதாம்  பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

ஓட்டம் - ottam

Image
காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக அவள் நியாபகங்கள்  நிலவு அதனை ரசிக்கின்றான்  அவள் நியாபகன்களால் துடிக்கின்றான்  அவள் புன்னகைக்கும் முகம்  பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம்  அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம்  அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

சொந்தக்காரன் -sonthakkaran

Image
தனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால் காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன்  அவன் மீசைக்கு சொந்தக்காரி அவள்  அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

ஒரு இரவு - oru iravu

Image
காதோடு அவள் செய்த குறும்பு  "சத்தம் செய்யாதே முத்தம் செய்" இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும்  "மீண்டும் ஒரு இரவு அவளுடன்" அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை  அவள் இதழ் "சிரிப்பு" I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

கன்னக்குழி சிரிப்பு- kannakkuli sirippu

Image
இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள் சத்தம் இல்லாத இரவில்  அவன் வெடித்த பட்டாசு "முத்தம்" அவனுக்கு விழுந்த முதல் தாயம்  "அவள் கன்னக்குழி சிரிப்பு"

காதல் கோவில்-kaathal kovil

Image
காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள்  அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை  தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை  கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை  காதல் கொண்ட காரணத்தால்  அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை  பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள்  பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள்  இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும்  புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல்  காத்திருக்கிறான் பக்தன் அவன்.

கார்கில் போர்-war

Image
கார்கில் போரில் வெற்றி கொண்டேன், உன் கண்களுடன் போரிட்டு தோற்க துனிந்தேன்.

மாலை நேரம் - Maalai neyram

Image
மாலை நேரம் அவள் மயக்கும் புன்னகை , இதயம் தொடும் காதல் , என்னை பிரிந்து போகும் அவள் சொல்லும் வார்த்தை "நாளை பார்க்கலாம்".

வானவில்

Image
வானவில் வண்ணங்கள் மறைந்து போகும், பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்.