Posts

Showing posts with the label malai kavithai

காதல் சுனாமி - kathal kavithai

Image
காதலி, கடலாய் நிறைந்து கிடக்கும்உன் நியாபகங்கள், காதலால்  சுனாமி செய்து விட்டு போனாய் என் இதயத்தை, முத்த நிவாரண நிதி தந்து என்னை கரைசேர்ப்பாயா....

இரு நொடி - iru nodi - kathal kavithai

Image
உன் இதழோடு முத்த கதை பேசிய நாட்கள் வேண்டும் அமாவாசை இரவாய் தொலைந்த நாட்கள் வேண்டாம் நகரும் , நகரா இரு நொடி உன்னக்காக (ஒரு நொடி) நானும் எனக்காக (ஒரு நொடி) நீயும் உன் காதல் (ஒரு நொடி)  என் கவிதை  (ஒரு நொடி)

puthithai pirakiren

Image
Nee katum pasathil enai marakiren ,  unnai katti kondu ethal mutham thanthu kathal seiya Kathu kidakiren Chella kulanthayaga unnai katti kondu kathal seiven ,  un ethal alagil maranthu ponathu Naan eluthiya mutha Kavithai ,  minutum Kavithai eluthidava Ketkamal eduthu kolven un ethalai .  Unnai katti pidithu Mutham thanthu poven .  Un kathil methuvaga kathal solli unai katti kolven .  Unnai vitu poga matten Un kathal en muchuga vendum ,  en Kavithai un idhaya thudipaga vendum ,  iruvarum katilil oruvaraga vendum ,  satham illamal mutham seithu ... Kathal solli ennai katril paraka vittai ,  Kavithai solli un idhaya ariyanail ennai etree vaithai .  Unakku mattum kathu irrukkum en ethalai en eppadi kaya vittai Unakaga eluthi vaikiren en idhayathil kathal Kavithai ,  nee vanthu athai un mutham kondu thodarvaya innum konjam Un ella Kavithaium en kathal sonathu , en valkai muluvathum un pasat...

பொக்கிஷம்- pokkisam

Image
pokkisam சும்மாவா இருக்கிறன் இந்த சுகந்திர பறவை, எல்லோரையும் நனைக்கும் நல்ல குறும்பன், ஜலதோஷம் தந்து செல்லும் ஜாலி நண்பன், காய்ச்சலை விட்டு செல்லும் என் அருமை காதலி மனதிற்கு அல்ல உடம்பிற்கு, கவிதைகளை எழுத சொல்லும் கார்மேக துணைவன் சில வண்டுகளும் சில கொசுக்களும் அவனின் பொக்கிஷங்கள் எப்போதும் என் கத்தில் கேட்கும் இவன் வரும் சத்தம் "சோ" என