Mutha kolangal kathal Kavithai in tamil- love sms Kavithai

வண்ணங்கள் இல்லாமல் நீ போட்ட கோலம் என்னை பார்க்க ,
அதற்கு பரிசாக ,
நான் உன் இதழில் போட்ட முத்த கோலம் 
அதை நீ மீண்டும் மீண்டும் பரிசாக கேட்க ,

அள்ளி தரவா ,
உன் காதோரம் காதல் முத்தம் 
சொல்லி தரவா ,

கேளடி என் காதலி 

முத்தங்கள் தொடரும் ... 


Loading the player...

Comedy Short Film: Zero Kilometers - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai