Posts

Showing posts with the label Cute SMS

Feb 14 - Lovers day special tamil kavithai - வந்தாளே , என் கைகோர்த்து காதல் தந்தாலே

Image
கண்கள் உறங்க ஒரு நாள் கவிதை தீராத ஒரு நாள் கை விரல் சொடுக்கு போட்டு காத்து கிடந்த அந்த நாள் வருவாளா அவள் வருவாளா என புலம்பி தவித்த இந்த நாள் Feb 14 வந்தாளே , காதல் கொண்ட கனத்த இதயம் அதை, என் கைகோர்த்து காதல் தந்தாலே 

Jannal kathal kavithai in tamil - love poems in tamil

Image
காதலி ஜன்னலில் கை அசைத்தால் அந்த கணநேரம் காதல் கைது ஆனேன் , உனக்காக காத்து இருந்த முடிவில் நீ தந்து போன கடைசி முத்தம் அதை வாங்கி காதல் பயணம் செய்தேன் ... பயணம் தொடரும் ... Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

kathal mugam

Image
Un mugam Naan thantha muthaThal vetkam kollum velail ,  unnai katti anthithu un kathalukku uir tharuven en idhaya thudipal Un kathal mugam athai kanavil parthathal kanviliga asai illai ,  nee vanthu Kavithai thanthu pona mutha parisai idhayathil vaithu kolven. En chella kathali un sinunkal vendinen , kaikal pidithu katti anaithu apple palam unai katika parkiren Unakaga en kathalum Kavithaium Kathu irrukku .  Nee pogum edam ellam un peyar solli poovaga puthu irrukku I started writing on new social blogging platform  Sozialpapier - bloggers social network  . Catch me if you can

Kavithaiyaga kadhal

Image
Ethu varai nee solli kodutha kathalai en idhayathil eluthi vaikiren un peyaraga.. Unnai Kavithaiyaga moli peyarkiren nee tharum ethal muthathil

மழைத்துளி-malaiththuli

Image
malaiththuli பறவையாய் பறக்கும் அவன் இதயம் தொட்டு விட துடிக்கும் வானம் நீதானடி நீலவானம் காணும் கனவில் வரும் நட்சத்திரங்கள் உன் புன்னகைதானடி ஓடி விளையாடும் மேகம் அது விட்டு செல்லும் மழைத்துளியாக, ஆனால் அவள் நாளை பார்க்கலாம் என்று சொல்லி செல்லும் வேலையில் அவன் இதயத்தில் இன்று "மழைத்துளி" மேலும் இதயத்தில் மழைத்துளி பார்க்க வேண்டுமா சாரல் கலகம் பேசும் இதயம் கேள்வி , பதில் திருடன்

படம் ஓடுது-padam oduthu

Image
padam oduthu சிறுத்தையாக வரும் என் கோவத்தை எல்லாம் ஏன் உன் சில்வண்டு பார்வையால் சேத படுத்துகிறாய் அவன் இதயத்தில் ஏற்படும் குளிர் நடுக்கத்திற்கு காரணம் அவள் காதல் சிந்தும் புன்னகை தானோ எப்போதும் அனையாத காதல் நெருப்பு அவன் இதயத்தில் இன்று அவள் சொன்ன சின்ன உண்மையால் உண்மை : "நானும் உன்னை காதலிக்குறேன்" உண்மை எப்போதும் மெதுவாகத்தான் தெரிய வரும். அவன் உள்ளத்தில் இன்று உண்மை படம் ஓடுது. அவள் அந்த படத்தை பார்த்து விட்டால் . நீங்க பாக்க தயாரா ? நீயா நானா பார்க்க :  நீயா நானா

சுகமான உறக்கம் - sugamana urakkam

Image
 sugamana urakkam உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது அவள் கண் விழிகளில் இல்லாத போதையால் அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது புன்னகைத்து பேசாத மாலை பொழுதும் அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால் இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம் I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

மன்மதன் அம்பு-manmathan ambu

Image
manmathan ambu மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம் அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம் அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும் தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும்

நேற்று இன்று நாளை - netru intru nalai

Image
netru intru nalai நேற்று அடையாள அட்டையில் அவள் முகம் பார்த்தது முதல், இன்று என் அடையாளம் தொலைத்து நின்றேன், நாளை என் காதல் அடையலாம் தேட செல்கிறேன்