Posts

Showing posts with the label tamil sms message

அறுவடை செய்யும் நாள் எப்போது - tamil love kavithai

Image
குளிர் பார்வை செய்து என் மனதில் காதல் நாற்றை நட்டு வைத்து போனவன்,  தாலி கட்டி அறுவடை செய்யும் நாள் எப்போது... 

உன் இதழோடு - tamil kathal kavithai

Image
கார்கில் போரில் வெற்றி கொண்டேன்,  உன் இதழோடு போரிட்டு தோற்க துனிந்தேன்.

kanavukal thodarum

Image
Elutha thodankinen aval idhayathil....  Solla vantha vari thirnthu pogum aval ethal muthamaga avanai thottu ponal  paper mudinthu pogum penavil mai thirnthu pogum pogathu aval kathal avanai vittu eppothum Once more... Ethu pothuma innum eluthalam ethai pola Valum Kavithaiku idhayam irrukkum ,  avan eluthiya Kavithai aval idhaya thudipa irrukkum Minidum santhipom aval kanavukaludan.. kanavukal thodarum,  sarithaney Intha kavithaikalai tamil vadivam koduka ungali alaikirom.  Translate it and post as a comment. So Everybody will read and share pasam, anbu ellam  

sollitaley ava kaadhala

Image
Karumpai inkum Kavithai nee .  Erumbai mari un ethal kadikava ,  ethal muthaThal un thekam nanaikava Intha kathal Kavithail eluthu pilai than alagu ,  thappai rasika ennakku katru kodu kathal sugamakum .  Naan eluthum Kavithai un ethalil mutham agum En chella pondadin sinunkal alagu ,  adam pidikum anmaium alagu ,  en tholil sainthu kathal pesum alago kollai alagu Unakka kathal seimikiren ,  un ethal mutham vankum neram Enna seiya vendum Enna yosikiren .  Unaku ennai muluvathum thara Kathuirrukkiren Unai katti kondu pesa vendum mutha Kavithai ,  un edai thottu kondu , arukil vanthu un muchu kathil vala vendum athum oru Kavithai than Un ethal mutham kettu adam pidikiren ,  unnai muluthum thanthu en kolanthai manathai Eppadi parakka vittaiya de . Nee soliya kathalai idhayathil serthu vaikiren ,  eni Solla pogum kathalai Unakkaga Kavithaiyaga eluthi vaikiren Kavithai ellam solli unnai katti kolven ...

அல்லிப்பூ-allippoo

Image
அல்லிப்பூ என் அருகில் அமர்ந்து இருக்க நான் அறியவில்லை அதன் வாசம் அறிந்தது அதன் இதழ் ஈரம் "முத்தங்களில்"

ரசிகன்-rasigan

Image
rasigan களவி என்னும் உடல் மறைக்க இவன் கட்டிக்கொண்ட ஆடை தானோ "இந்த காதல்" இவளிடம் பொய் சொல்லிதனோ காதல் மன்னன் ஆனான் இவளிடம் காதல் வாங்கி தானே கவிதை சொல்லி கிடந்தான் இவள் புன்னகை பார்த்து தானே இவன் பூக்கள் ரசிக்க வந்தான்

ஈரம் - Earam

Image
பூக்களாக இருப்பவள் அவள் , பூக்களின் இதழ் ஈரமாக என் முத்தங்கள் , ஈரம் காய்ந்துபோகும் அதன் இனிமை என்றும் ஈரமாக

கன்னம்-kannam

Image
உன் கன்னம் நான் கொண்ட காதலால் சிவக்கும், என் இதயம் உன் நினைவால் துங்காமல் இருக்கட்டும்.

குற்றம்

Image
என் இதய புறா அவள் இதய சிறையில் . குற்றம்: "அவள் இதழ் காயம் ஆன காரணம் அதனால்".

தேனீ

Image
இன்று தேனீகளின் அணிவகுப்பு, அந்த பூ(அவள்) இன்று பூத்தனால் (பிறந்தநாள்)