Calendar kathal kavithai in tamil - love poems and proposals Kavithai in tamil

காலேண்டர் திருப்பி 
காதல் சொல்ல நாட்கள் தேடினேன் ,

நீ என்னை பார்த்து காதல் சொல்லி 
கண்ணடித்து போன நாட்களை ,
உனக்காக காத்திருக்கும் 
வேளையில் 
அந்த நாட்கள் மீண்டும் வரும் என காலேண்டர் தேடினேன்,

தேடல் தொடரும் ... 
Loading the player...

Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

Feb 14 - Lovers day special kavithai

கன்னம்-kannam