Posts

Showing posts with the label Kaadhal Kavithai

முத்த பிழையா... kathal kavithai in tamil

Image
நான் வரைந்த ஓவியங்கள் அவள் இதழ் போல் வளைந்து வளைந்து சென்றது ஓவிய பிழையா இல்லை ஓயாமல் அவள் என் இதழோடு செய்த முத்த பிழையா... குழப்பத்தில் காதலன்... இவன் ஓவியன்...

காதல் ராட்டினம் - kathal kavithai in tamil

Image
கடந்து செல்லும் முன் செய்யும் ஒர பார்வை, அது எண்ணெய் ஊற்றாமல் எரியும் காதல் பார்வை, ஒரு நிமிடம் என்றாலும், உயிர் வரை செல்லும் என் கட்டில் தோழியின் பார்வை என்னோ, என்னை காதல் ராட்டினம் ஏறி உன் பின் சுட்டுறும் என் குழந்தை மனது

Kathal Sei- kavithai sei- tamil kavithai in tamil

Image
உன் கண்கள் பார்த்து , என் இதயத்தில் காதல் எனும் எழுத்து பிழை வந்து   போச்சு, உன் கவிதை குரல் கேட்டு , என் இதயம் கனத்து  போச்சு  , நீ முத்தம் மழை தந்து போனபொழுது , காதல் ஏனோ கரைந்து போச்சு . முத்தங்கள் தொடரும் ...  Loading the player... Mudhal Kadhal | முதல் காதல் (First Love) | Tamil Short Film 2015 - Shortfundly

Tholaintha kathal- thedum kavithai in tamil

Image
காதல் தொடுகையில் கவிதை படைத்தேன் உன் இதழ் அதை முத்தம் கொண்டு தொடும் வேலையில் என் கவலைகளை தொலைத்தேன் , உன் காதல் அதை கை பிடித்தேன் . தொலைத்தல் சுகமே ... முத்தங்கள் தொடரும் ... Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

poo poovai kathal kavithai

Image
பூக்கடை பக்கம் நின்று கொண்டாய் வெட்கம் தாளாமல் பூக்களின் இதழை பிடித்து இழுத்தாய் உன் பார்வையால் அவன் இதயத்தில் பாதம் பதித்தாய் அவள் விட்டு சென்ற புன்னகை அதில் இவன் காதல் பயணத்தை தொடங்கி வைத்தாள் என் டி , இப்படி Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Kotti thirtha kathal

Image
Nambikai kuda irrunthal sila Natkalai kadakalam ,  Naan un kuda irrukkiren nee Intha nathiyai kadapathu kastam illaiyadi Nee potta kathal kolathil tholaintha en idhayam ,  athai thedum pothu kanden nee Enno mutha pulli vaikavillai Kavithaila Uthatil matum than vilaiyaduven .  But Naan all rounder Thurathil irrunthalum ,  Natkal kadanthalum , un idhayathil kathal uravaduven ,  un ethalkalil mutham kondu vilaiyaduven . Un ethalgal oram nadapen innum konjam thuram ,   kalaipara un marpinil sainthu kolven .  Un kathil solven " innum vendum Intha mutha payanam " Un edupinil kaikal vaipen ,  un idhayathil mutham vaipen ,  un kankalil kathal seiven ,  ethalkalil en ethalkal vaithu thaithu kolven Kotti thirthathu malazhai ,  kulir nadukathil iru Uthadugal ,  eppothu kulir kaiven mutha malazhail . ( Mutha iravugal thodarum ) Un uthadu enum pathail mutha kalgal kondu asai ,  kathal kondu u...

Kavithaiyaga kadhal

Image
Ethu varai nee solli kodutha kathalai en idhayathil eluthi vaikiren un peyaraga.. Unnai Kavithaiyaga moli peyarkiren nee tharum ethal muthathil

முத்த காட்சி-mutha katchi

Image
உன் பேச்சை கேட்ட நாள் முதல் அவன் உதடு மவுனம் ஆச்சு அவன் கனவில் அடிக்கடி அவள் தரும் முத்த காட்சி Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

சுகமே - sugamey

Image
மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய  இல்லை இல்லை  இவன் மழை  அவள் பனி  நனைவதும்  கரைவதும்  காதலில் சுகமே 

வானம் - vaanam

Image
வானமும் மேகமும் போல அவன் காதல் கொண்டான்  உலகம் இதை புரிந்து கொள்ளது  அவள் இதயமும் புரிந்து கொள்ள மறுக்கிறது

காலைப்பொழுது - kaalaippoluthu

Image
kerala எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது அவள் உதடுகளின் ஒர புன்னகையால் அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள் இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது "காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்" அதை பார்க்க எப்போதும் எங்கும் அவன் காலைப்பொழுது அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க காவலன் ஆகிவிட்டேன் புதிதாய் பிறந்தான் காதல் செய்யும் அழகை  இவனும் இவளும் களவாணி 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikattu

Image
alanganallur jallikattu ஜல்லிக்கட்டு காளையடி என் நெஞ்சம் அவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும் துள்ளி வரும் காளை இவனை காதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால் அவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால் இன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை அதனால் கனவில் கடிதம் எழுதினேன் "காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு" தாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் :  அஞ்சாதே  பாருங்க

அழகிய தமிழ் மகன்- alagiya tamil magan

Image
alagiya tamil magan சீட்டு கட்டாக சிதைந்த இதயத்தை சேர்க்க வந்த காதல் ராணி சீட்டின் நம்பர்கள் சேர்ந்தால் ஜெய்த்து விடுவேன் இன்று உன் நியாபகங்கள் சேர்ந்ததால் சிக்கி கொண்டேன் காதல் நினைவால் "திருப்பாச்சி" செல்ல வேண்டிய நான் இன்று "சிவகாசி"யில் நிற்கின்றேன் அவன் "போக்கிரி" இதயத்தை காதல் கொண்டு களவாடி சென்ற காதலி இப்போதும் அவனுக்கு "ப்ரியமானவளே" "மதுர" மாமனுக்கு மனசு எல்லாம் இவளாக இருந்தாலும் கனவில் தனிமையில் சந்திப்பது மட்டுமே எப்போதும் சுகம். விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து முதல் கவிதை. முத்தக்கவிதை படிக்க வேண்டுமா, இதை பாருங்கள் :  முத்த கவிதை Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

நட்ச்சத்திரம் - natchchathiram

Image
natchchathiram நிலவு அவள் ஒளி வாங்கி என் உயிர் என்னும் ஒளி ஏற்றினேன் நிலவின் அழகை பக்கத்தில் இருந்து எப்போதும் ரசிக்கும் செல்லப்பிள்ளை உடைகள் எனக்கு இல்லை , அதை என்னி நான் உறங்காமல் இருந்தது இல்லை நிலவே ஒப்புக்கு கொண்டு பின் சொன்ன வார்த்தை "என் அழகே அவளுக்கு நான் அவளுக்கு அருகில் இருப்பது தான்" நட்ச்சத்திரம் காதல் செய்யும் அழகை பார்க்க :  காதல் செய்யும் அழகை

புது வருஷம் - puthu varusam

Image
puthu varusam புது வருசத்தின் முதல் நாள் புது கனவு புது நினைவு புது உறவு புது கனிவு புது உணர்வு எப்போதும் புதிதாய் இருக்கும் அவள் காதல். Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

அலைபாயுதே - alaipaiuthey

Image
alaipaiuthey பொங்கி வரும் அலை போல அவன் காதலை போல அதிகம் ஆர்வம் கொண்டது, அலை எப்படியும் தன்னை சேர்ந்து விடும் என்று அமைதி கொள்ளும் கடற்கரை எப்போதும் பொறுமை அதிகம் கொண்டது, அலை எப்போதுமாக அவன் , கடற்கரை எப்போதுமாக அவள் , அவள்மீது கொண்ட காதல் ஆர்வத்தால் எப்போதும் என் இதயத்தில் அலைபாயுதே.....

மன்மதன் அம்பு-manmathan ambu

Image
manmathan ambu மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம் அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம் அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும் தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும்

சாலையோரத்தில் - saalaiorathil

Image
saalaiorathil சாலையோரத்தில் நடந்து வரும் சந்தனம் என் இதயத்தை உரசாதடி உண்மை மட்டும் சொல்வேன் உன்னுடன் இளைப்பாற ஆசை என்று

பஞ்சம் - Pancham

Image
Pancham காலை பனித்துளி இலைகளில் தங்குமா, கவிதை எழுதிய கைகளில் காயங்கள் தான் முஞ்சுமா, கடல் அலைகள் கரை சேர்வது தப்புமா, காதல் மட்டும் இன்று ஏன் இவளிடம் இவ்வளவு பஞ்சமாம்.