Posts

Showing posts with the label tamil kavithai in english

Calendar kathal kavithai in tamil - love poems and proposals Kavithai in tamil

Image
காலேண்டர் திருப்பி  காதல் சொல்ல நாட்கள் தேடினேன் , நீ என்னை பார்த்து காதல் சொல்லி  கண்ணடித்து போன நாட்களை , உனக்காக காத்திருக்கும்  வேளையில்  அந்த நாட்கள் மீண்டும் வரும் என காலேண்டர் தேடினேன், தேடல் தொடரும் ...  Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly

Naan née kathal kavithai in tamil - love poems in tamil

Image
கூட்டம் கூட்டமாய் உன் வருகை தேடும் மேகங்களா நான் , குளிர் பார்வை தந்து  தொலைதூரத்து மவுனம் தந்து , என் இதயத்தில் ஏக்கம் தந்து , என்னை கடந்து செல்லும்  காதல் நீ  நீ வேண்டும் , நான் களைப்பாற,  உன் மடி வேண்டும்  தருவாயா ? என் காதலி ...  Loading the player... Tamil Short Film 2015 | A Bandh Day | Tamil Short Film Love Story - Shortfundly

Mutha pathivukal- tamil kavithai in love emotions

Image
நேர் நேர் கண்களில் பேசும் பாசை யை மீண்டும் வேண்டும் என்று கேட்கும் இதழ் , உன் புன்னகை பார்த்த பின் காதல் பசி போக்கும் , உனை தொடும் நேரம் போதவில்லை என , உன் இதழ்கள் களவு பதிவு செய்யும் என் இரவில் முத்த பதிவுகள் தொடரும் ... Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Tholaintha kathal- thedum kavithai in tamil

Image
காதல் தொடுகையில் கவிதை படைத்தேன் உன் இதழ் அதை முத்தம் கொண்டு தொடும் வேலையில் என் கவலைகளை தொலைத்தேன் , உன் காதல் அதை கை பிடித்தேன் . தொலைத்தல் சுகமே ... முத்தங்கள் தொடரும் ... Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Kadhal mutham

Image
அவள் பயணம் செய்த பாதையில் பூ வாசம் அதை பின்தொடரும் அவன் சுவாசம் அவன் விண்வெளி பார்த்து அவள் கண்விழி பார்த்து இவன் காட்டும் புன்னகை சேர்த்து காதல் செய்தால் அவன் இதயத்தை கைது செய்தால் ஏன் டி , குற்றவாளிக்கு 100000000000000 முத்தம் தரும் தண்டனையா இல்லை , கல்யாண தண்டனையா இரண்டுக்கும் அவன் ஓகே தான்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

karuvarai muthal kathal - amma

Image
Kuraiyatha pasam tharupaval ,  karuvarai muthal kathal seipaval ,  10 mathangal idhayathilum , matha nerathil aval marpilum sumakum kadavul .  Un Amma I started reading and writing on new social blogging platform  Sozialpapier - bloggers social network  . Catch me if you can Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

love kavithai sms in english

Image
Nee thantha muthathil idhayam pothayachu ,  un katti kondu kathal seiya  en vizhaikal unnai thedal achu I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly ne aluthiya kavithai ellam oru nal mattum k  kinrana akamaka un edhal kalal avai mindum uriyethu ala.... alagayee unnaka ka pathu pathu alazhaki kol kiran ennai....anal anaithaiyum ne kalathu rasikum pothu erukum enpan pola ellai than etharku munal Na thunkiya eravuakalai vida un akathil tholantha eravukal than athikam.... Entha polu ellam ne pesamal ponalun unakana en kadhal mattum unodu pesikondu than erukirathu unaku piditha kavithal aka Ne pesiya varthai kal ellam yutham seikinrana munamaka en akathodu.... Aval kural Eravil ne padithu rasikum adai ella alakiya kavithaiyaka na ennai edhal kondu movunathal vasikum kathalan ne Thedal kuda...