மன்மதன் அம்பு-manmathan ambu Get link Facebook X Pinterest Email Other Apps - December 08, 2010 manmathan ambu மன்மதன் விட்ட அம்பால் மயங்கி கிடக்குது நெஞ்சம் அவள் காதல் மூச்சு தந்தாள் எழுந்து நிற்கும் கொஞ்சம் அவளை கானாத நாள் எல்லாம் அவன் கண்ணில் கனமழை மிஞ்சும் தூங்கா இரவுகளும் கருகிவிட்ட சிகரட் துண்டுகளும் தான் இதன் விலையாகும் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment