சுகமே - sugamey


மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா
பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய 
இல்லை இல்லை 
இவன் மழை 
அவள் பனி 
நனைவதும் கரைவதும் 
காதலில் சுகமே 

Popular posts from this blog

love kavithai sms in english