அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - alanganallur jallikattu
![]() |
alanganallur jallikattu |
அவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும்
துள்ளி வரும் காளை இவனை
காதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால்
அவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால்
இன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை
அதனால் கனவில் கடிதம் எழுதினேன்
"காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு"
தாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் : அஞ்சாதே பாருங்க
Comments
Post a Comment