Kathal kadavul
அவள் போட்ட கோலம் காலையில் சிரிக்கும்
அவள் செய்த குறும்பு அவன் மனதில் இனிக்கும்
பாசம் கொண்டு அவள் தரும் அன்னம் அவன் பசி போக்கும்
இதயத்துக்கு எடுக்கும் பசிக்கு எப்போதும்
அவள் அருகில் வந்து தந்து போன ஆசை முத்தம் வேண்டி அவன்
கை விரல் நடுக்கம் எடுக்கும்
கடவிளிடம் வேண்டி கிடைக்காமல் போகாது
அவன் காதல் கடவுள் அவள் தான்...

Error setting up player: Invalid license key
Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly