காதல் பேருந்து-kathal perunthu
![]() |
kathal perunthu |
அவள் காதல் மட்டும் ஓயாதே
கனவில் காதல் சிந்தும் அவள் பார்வை
பார்க்காமல் இந்த கண்களும் மூடாதே
அவள் இதய முகவரி தேடி
இன்று அவள் புன்னகைள் தொலைந்த சிறுவன்
காதல் பேருந்தில் ஏற
அவள் இதய நிறுத்தத்தில் காத்திருக்கிறான்
நல்லா இருக்குங்க
ReplyDelete