Jannal kathal kavithai in tamil - love poems in tamil
காதலி ஜன்னலில் கை அசைத்தால்
அந்த கணநேரம் காதல் கைது ஆனேன் ,
உனக்காக காத்து இருந்த முடிவில்
நீ தந்து போன
கடைசி முத்தம்
அதை வாங்கி காதல் பயணம் செய்தேன் ...
பயணம் தொடரும் ...
Error setting up player: Invalid license key
Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly
Comments
Post a Comment