Feb 14 - Lovers day special tamil kavithai - வந்தாளே , என் கைகோர்த்து காதல் தந்தாலே Get link Facebook X Pinterest Email Other Apps - February 14, 2018 கண்கள் உறங்க ஒரு நாள் கவிதை தீராத ஒரு நாள் கை விரல் சொடுக்கு போட்டு காத்து கிடந்த அந்த நாள் வருவாளா அவள் வருவாளா என புலம்பி தவித்த இந்த நாள் Feb 14 வந்தாளே , காதல் கொண்ட கனத்த இதயம் அதை, என் கைகோர்த்து காதல் தந்தாலே Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment