மழைத்துளி-malaiththuli
![]() |
malaiththuli |
நீலவானம் காணும் கனவில் வரும் நட்சத்திரங்கள் உன் புன்னகைதானடி
ஓடி விளையாடும் மேகம் அது விட்டு செல்லும் மழைத்துளியாக, ஆனால்
அவள் நாளை பார்க்கலாம் என்று சொல்லி செல்லும் வேலையில்
அவன் இதயத்தில் இன்று "மழைத்துளி"
மேலும் இதயத்தில் மழைத்துளி பார்க்க வேண்டுமா
சாரல்
Comments
Post a Comment