இதய காத்தாடி - idhaya kaaththadi
![]() |
idhaya kaaththadi |
காதல் என்னும் கயறு கட்டியதால் கவலையின்றி பறக்கிறேன்
காதல் கயிற்றை கட்டியது அவள் என்பதால் இன்னும் உயர பறக்கிறேன்
இன்று புன்னகை இல்லை அவள் முகத்தில் அதனால்
இதய காத்தாடி கணம் கொண்டு அவள் காலடியில்
இன்று அவள் காலடியில் அவன் பொக்கிஷமாக.
பொக்கிஷம் பார்க்க வேண்டுமா பொக்கிஷம்
Comments
Post a Comment