பேச்சு,மூச்சு - pechchu moochu

pechchu moochu

விளையாட்டு குழந்தையின் வேடிக்கை பேச்சா
தாய்மை அடைந்த பின் அவள் விட்ட பெரும் மூச்சா
இந்த காதல் இப்போது அவனிடம்
சிலசமயம் பேச்சாகவும்
எப்போதும் அவன் அவளுக்காக விடும் மூச்சாகவும்
Loading the player...

Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

கேள்வி , பதில்- kelvi pathil

சாதனை - sathanai