காதல் செய்யும் அழகை - kathal seiium alagai
![]() |
kathal seiium alagai |
வெறுமை மட்டும் எப்போதும் கொண்ட வானத்தில்,
ஆடைகள் இல்ல பெண்மகள் நிலவு அவள் பார்க்கட்டும்,
தானே சுற்றி கொள்ளும் தனிமைக்கு சொந்தக்காரன்,
என குளுமைக்கும் சொந்தக்காரன் இந்த மின்விசிறி பார்க்கட்டும்,
இவன் "காதல் செய்யும் அழகை"
நாங்க பார்க்க முடியலியே!
ReplyDeletevery nice..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10