Posts

kathal idhayam - ஏங்கும் இதயம்

Image
நீ பாக்காமல் போனால் ஏங்கும் இதயம் உன் காதல் பார்வை கண்டு உறங்காமல் நிற்கும் என் இதயம் என் இதயம் தேடும்  -  உன் இதயம் , தருவாயா மீண்டும் மீண்டும் தரிசனம் ...

Love kavithai - உதட்டை ஆட்டி

Image
உதட்டை ஆட்டி உடுக்கை அடிக்கிறாள்  உறங்கா விழிகளை பரிசாக தந்து செல்கிறாள்  என் காதலி நீயாடி 

Marriage kavithai

Image
Un kathal kalyana invitation eppadi irukkattum

காதல் சொல்ல ஆசை - kathal solla aasai

Image
உன் பாத கொலுசோடு காதல் பயணம் செய்ய ஆசை நிற்காத கடிகார முள் போல் உன்னை தொடர ஆசை உன் கனவிலும் , உன் கை பிடித்து நினைவிலும் என் காதல் சொல்ல ஆசை 

Innum konjam kathal kavithai in tamil- love sms kavithai

Image
அவளிடம் கேட்டேன் , இன்னம் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன , என் இதழ்களின் மேல் முத்தங்களாய் ... Loading the player... KISS... PLZ - (Award Winning Musical Love Tamil short film) HD - Shortfundly

kathal malai kavithai in tamil - love poems in tamil

Image
உன் நினைவெனும் மழை அதில் நனைகிறேன், இதயம் நடுங்கியது காதல் தரும் குளிரில் , கட்டி அனைத்து கொள்ள "நீ வேண்டும் தீயாக" உன் முத்தங்கள் வேண்டும் துணையாக . காதல் மழை நிற்காமல் தொடரும் ... 

Jannal kathal kavithai in tamil - love poems in tamil

Image
காதலி ஜன்னலில் கை அசைத்தால் அந்த கணநேரம் காதல் கைது ஆனேன் , உனக்காக காத்து இருந்த முடிவில் நீ தந்து போன கடைசி முத்தம் அதை வாங்கி காதல் பயணம் செய்தேன் ... பயணம் தொடரும் ... Loading the player... Natpum Kadhalum - Tamil Short Film by Sridhar Karunakaran - Shortfundly