Posts

Kadhal mutham

Image
அவள் பயணம் செய்த பாதையில் பூ வாசம் அதை பின்தொடரும் அவன் சுவாசம் அவன் விண்வெளி பார்த்து அவள் கண்விழி பார்த்து இவன் காட்டும் புன்னகை சேர்த்து காதல் செய்தால் அவன் இதயத்தை கைது செய்தால் ஏன் டி , குற்றவாளிக்கு 100000000000000 முத்தம் தரும் தண்டனையா இல்லை , கல்யாண தண்டனையா இரண்டுக்கும் அவன் ஓகே தான்  Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly

Kathal kadavul

Image
அவள் போட்ட கோலம் காலையில்  சிரிக்கும்  அவள் செய்த குறும்பு அவன் மனதில் இனிக்கும்  பாசம் கொண்டு அவள் தரும் அன்னம் அவன் பசி போக்கும்  இதயத்துக்கு எடுக்கும் பசிக்கு எப்போதும்  அவள் அருகில் வந்து தந்து போன ஆசை முத்தம் வேண்டி அவன்  கை விரல் நடுக்கம் எடுக்கும்  கடவிளிடம் வேண்டி கிடைக்காமல் போகாது  அவன் காதல் கடவுள் அவள் தான்... Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

poo poovai kathal kavithai

Image
பூக்கடை பக்கம் நின்று கொண்டாய் வெட்கம் தாளாமல் பூக்களின் இதழை பிடித்து இழுத்தாய் உன் பார்வையால் அவன் இதயத்தில் பாதம் பதித்தாய் அவள் விட்டு சென்ற புன்னகை அதில் இவன் காதல் பயணத்தை தொடங்கி வைத்தாள் என் டி , இப்படி Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

Kulir malai - குளிர் மழை

Image
குளிர் மழை அதில் உன் காதலில் எழுதிய முத்தம் எனும் கவிதை இருக்கும் இல்லாமல் கூட காய்ந்து போகும் உன் கண்களில் பார்த்த அன்பும் பாசமும் உன்னை இன்னும் காதல் செய்து விட்டு போக சொல்லும் உன் கைகளை பிடித்து காதல் பயணம் முடியாது காதல் தொடர்ந்து போகும் Kulir malai athuil un idhayathil eluthiya mutham enum kavithain irum illamal kainthu pogum Un kankalil partha anbum pasamum unai innum kathal seiya thuthu vittu pogum Un kaiyai pidithu intha kathal payam mudiyathu thodarenthu pogum Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly

kavithai puthithu

Image
Un kaikalai pudithu, ethakalil eluthinen muthum enum puthu kavithai kavithaium puthithu, intha kathalum romba puthithu Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly

Mugaputhagam

Image
Kathal eppo mutham parthu pesuvathu illai kathali eppothu mugaputhagam parthu pesukiral mugaputhagam (facebook) maripogalam kathal marathu,  eppothum athey kathal mugam

Chella ponnu nee

Image
Nee pesum kathal pasai ketka Kathu kidakiren ,  un kankal mudi ,  un ethalil mutham enum Kavithai elutha Kathu kidakiren Love u chella ponnu you can propose in this way. as your wish Recently, I jointed on like minded people network  Sozialpapie r