Posts

களவு-kalavu

Image
உனக்கு சொந்தமான என் இதயம் இரவில் களவு போனது உன் அழகை கண்ட பொழுது 

kanner-கண்ணீர்

Image
உன் கண்ணீர் துடைக்கும் விரல் ஆவேன் காதலில் உனக்காக துடிக்கும் இதயம் ஆக இறுப்பேன் I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can

தாய் - thaai

Image
முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள்  நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள்  உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை  "அம்மா" I started writing on new social blogging platform  http://sozialpapier.com/  . Catch me if you can

அம்மா - amma

Image
நீ செய்யும் குரும்பை ரசிப்பவள் நடை பழகி தந்தவள் என் கண்கள் உறங்க தவம் செய்யும் தாமரை "அம்மா"

சுகமே - sugamey

Image
மழைத்துளியை நனைதிட்ட பனித்துளியா பனித்துளியில் கரைந்திட்ட மழைத்துளிய  இல்லை இல்லை  இவன் மழை  அவள் பனி  நனைவதும்  கரைவதும்  காதலில் சுகமே 

காதல் பரிட்சை - kathal paritchai

Image
காதல் பரிட்சையில் எனக்கு வந்த முதல் கேள்வி  " பொய் சொல்லுவது எப்படி"

பயண சீட்டு - payana sittu

Image
உன் நியாபகம் என்னும் பேருந்தில் ஏறி  பயன நெரிசலில் சிக்கி தவிக்கும் நான்  நீ காதல் பயண சீட்டு தந்தாள்  உன் இதழ்களில் முத்தமிட்டு இறங்கி விடுவேன்