Skip to main content
love kavithai competition
காதலிக்கும் உங்கள் குறும்பு உள்ளத்திற்கும்
காதலை சொல்ல காத்திருக்கும் அன்பு உள்ளத்திற்கும்
உங்கள் காதல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
காதலர் தின பரிசு கவிதை வேண்டுமா ?
காத்திருங்கள் , நிச்சயம் உன் காதல் ஜெய்க்கும்
கவிதை தலைப்பு அதை கமெண்ட் போடுங்க , நான் உங்களுக்கு எழுதி தருவேன்
ரெடி , ஸ்டார்ட்
Comments
Post a Comment