Posts

Feb 14 la kathal varala - Sembaruthi Shabana

Image
Aval kangal pathal kathal varuthu, Aval konji pesinal en kavithai varuthu, Feb 14 appo avalidam kathal solla mattum enno varthai varala, Kavithaiya kathal sollava illa, Aval kankal mooda solli, Kannathil en kathal sollava,  Kathal solla varthai varala, Naan Kathal solvathai parka en kathaley varuthu thinanum...

kaala - karikalan - sanda pottu kathal seipavan

Image
காலா - கரிகாலன் - சண்டை போட்டு காதல் செய்பவன் - புது இலக்கணம் கற்றவை - பற்றவை அவள் கண் பார்வை அதில் காதல் கற்றான் அவள் இதழ் அதில் முத்தம் அதை பற்றவைத்தான் புது இலக்கியம் , புது இலக்கணம் , புது காதல் ...  Sponsored Tamil Shortfilm:    

அட இதை நான் சொல்லவா வேணும் ...

Image
நிலவே உன்னை பார்க்க காத்திருக்கும் கதிரவன் நான் நான் வரும் நேரம் மறைந்து போகாதே உன் காதலன் இதயத்தில் எப்போதும் ஆறாதே உன் இதழ் முத்தம் வாங்கி போக காத்து கிடப்பேன் என் கவிதை எல்லாம் தொலைந்து போக கடவுளிடம் வேண்டிக்கிட்டேன் மீண்டும் உனக்காக கவிதை எழுதுவேன், என் காதல் முத்தம் தந்து உன் தொலைந்து போன இதயம் எங்கும் தேடாதே கிடைக்காது , என் கவிதையில் தேடு அட இதை நான் சொல்லவா வேணும் ...

Feb 14 - Lovers day special tamil kavithai - வந்தாளே , என் கைகோர்த்து காதல் தந்தாலே

Image
கண்கள் உறங்க ஒரு நாள் கவிதை தீராத ஒரு நாள் கை விரல் சொடுக்கு போட்டு காத்து கிடந்த அந்த நாள் வருவாளா அவள் வருவாளா என புலம்பி தவித்த இந்த நாள் Feb 14 வந்தாளே , காதல் கொண்ட கனத்த இதயம் அதை, என் கைகோர்த்து காதல் தந்தாலே 

காயங்கள் இல்லாமல் - tamil love kavithai

Image
என் காதல் அவள் வயித்தில் கருவாச்சு, காயங்கள் இல்லாமல் என் காதல் பிறந்திட வேண்டிக்கிட்டேன் என் முத்த காயங்கள் அவள் உதட்டில் ஆறாமல் பாத்துக்கிட்டேன் 

இன்று தல பொங்கல் நாள்

Image
அவள் மனதில் நான் விதைத்த காதல் விதைகளை , மஞ்சள் தாலி கட்டி அறுவடை செய்வேன் இன்று தல பொங்கல் நாள், கவிதை என் காதல் கண்மணிக்கு மட்டும் சொந்தம் பொங்கல் போல அவள் புன்னகையும் இனிக்குது...

டிங் டாங் ... டிங் டாங் ...

Image
கடிகார முள் போல உன்னை பின் தொடருவேன் மணிக்கு ஒரு முறை தொட்டுக்கொள்வேன், கட்டிக்கொள்வேன் இதழோடு முத்தம் வைத்து செல்வேன், டிங் டாங் ... டிங் டாங் ... எப்போது 12 மணி வரும் ... 12 முறை டிங் டாங் ... டிங் டாங் ... 

தேடி பார்க்க நேரம் தருவாயா...

Image
உன்னோடு பேசி தொலைத்த நிமிடங்கள் தேடினால் கிடைக்கிறது என் இதயத்தில், உன் முத்தம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை உன் இதழில் தேடி பார்க்க நேரம் தருவாயா...

காதல் கொண்டேன் - kathal kavithai

Image
கோவில் சென்றேன் , கடவுளை பார்க்க காதல் கொண்டேன் அவள் கருவறையில் மீண்டும் பிறக்க 

இமை மூடாமல் ஒரு கனவு - tamil kavithai in kathal

Image
மின்சாரம் இல்லாமல் போனது இன்று வசதியாகி போனது , இமைகளின் தூரத்தில் நானும் அவளும் இமை மூடாமல் ஒரு கனவு 

மெரினாவில் வேண்டாம் - Tamil love sms kavithai

Image
சென்னை மெரினாவில் இடம் வேண்டாம் என் காதலுக்கு, யாருக்கும் தெரியாமல் உன் இதயத்தில் இடம் தருவாயா என் காதலுக்கு 

இடைவெளி வேண்டாம் - Tamil kathal kavithai SMS

Image
கொஞ்சும் பார்வை செய்திட வேண்டாம் மௌனங்கள் உடைத்திட வேண்டாம் உன் இதயத்தில் இடைவெளி வேண்டாம் உனக்காக வரும் என் கவிதையிலும் இடைவெளி வேண்டாம் 

500 & 1000 செல்லாமல் போகும் - tamil kavithai sms

Image
500, 1000 என மொத்தமாக முத்தங்கள் தந்தாள் செல்லாமல் போகும் என்று, 100,100 ஆக தருகிறேன் என்றாள், தினம் தினம் முத்தங்கள் தொடரும்...

அறுவடை செய்யும் நாள் எப்போது - tamil love kavithai

Image
குளிர் பார்வை செய்து என் மனதில் காதல் நாற்றை நட்டு வைத்து போனவன்,  தாலி கட்டி அறுவடை செய்யும் நாள் எப்போது... 

ஜல்லிக்கட்டு காளை - tamil love kavithai

Image
ஜல்லிக்கட்டு காளை போல கோவம் கொண்டு பேசும் என்னை புல்லுக்கட்டு முத்தம் தந்து சாய்த்து விட்டால் ... போதாது இது போதாது....

அசல் - அவள் காதல் - tamil love kavithai

Image
அசல் - அவள் காதல் வட்டி - அவள் தரும் முத்தம் தினம் தினம் வட்டி கேட்டு அவளை தொல்லை செய்வேன் கடன்காரி நீதானடி...

கடவுளிடம் விண்ணப்பம் - kadhal kavithai in tamil

Image
முகக்கண்ணாடி வழியே முத்தம் கேட்டாள் , இந்நாள் விடுமுறையாக வேண்டி கடவுளிடம் விண்ணப்பம் போட்டேன்.

பிரார்த்திப்பேன் - kathal kavithai

Image
பாலைவனம் பெரிது, என்னை விழுங்கும் அவள் பார்வை அதை விட பெரிது. கோபம் கொண்டால் இமயமலை கூட சிறிது, ஆனால், அவள் என்னோட பேசாமல் இருக்கும் நேரமும் சிறிதாக இருக்க பிரார்த்திப்பேன்.

பாதரசம் என் காதலி - Tamil kavithai

Image
பாதரசம் போல தொட்டு போசினால் விட்டு போகிறாள் என் காதலி தொட்டு கொள்ளவா இல்லை கட்டி கொள்ளவா... இதழால் தொடவா... , விரலால் தொடவா...

தீபம் அவள் - kathal kavithaigal in tamil

Image
என் இரவில் ஒளிர் விடும் தீபம் அவள், தொட்டால் சுடும், தொட்டு அனைத்தாள் சுகம்.