அட இதை நான் சொல்லவா வேணும் ...

நிலவே உன்னை பார்க்க காத்திருக்கும் கதிரவன் நான் நான் வரும் நேரம் மறைந்து போகாதே உன் காதலன் இதயத்தில் எப்போதும் ஆறாதே உன் இதழ் முத்தம் வாங்கி போக காத்து கிடப்பேன் என் கவிதை எல்லாம் தொலைந்து போக கடவுளிடம் வேண்டிக்கிட்டேன் மீண்டும் உனக்காக கவிதை எழுதுவேன், என் காதல் முத்தம் தந்து உன் தொலைந்து போன இதயம் எங்கும் தேடாதே கிடைக்காது , என் கவிதையில் தேடு அட இதை நான் சொல்லவா வேணும் ...