எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் - kathal kavithai

அவன் இரவில் படிக்காத கவிதை அவள் படிப்பதற்கு அவசரம் இல்லை என்பேன் எழுத்துப்பிழை இல்லாமல் இதழில் எழுத்துக்கூட்டி படித்தான் முத்தங்கள் ... காதல் தொடரும் அவள் கவிதை தொடரும்
Share Tamil kavithaigal in tamil and iru vari kavithai