தொலைக்கவில்லை


அவள் புன்னகையை பார்த்த நாள் முதல் அவன் கவலைகளை தொலைத்தான் 
அந்த முதுமை காலத்தில் கை தடியை தொலைத்தான். 

இன்னும் தொலைக்கவில்லை 'அவளை'.

Comments

Popular posts from this blog

love kavithai sms in english

kathal idhayam - ஏங்கும் இதயம்